2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கண்காட்சி

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 30 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்

அக்கரைப்பற்று பிரதேச செயலக திவிநெகும – வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களத்தினால் அக்கரைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை முத்தான வியர்வை எனும் தொனிப்பொருளில் கண்காட்சி நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .