2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பழைய மாணவர் சங்கப் பொதுக்கூட்டம்

Princiya Dixci   / 2016 மார்ச் 25 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் வருடாந்த பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம், நாளை சனிக்கிழமை (26) பி.ப.4.00 மணியளவில் நடைபெறவுள்ளதாக அதிபர் தி. வித்தியராஜன், இன்று வெள்ளிக்கிழமை (25) தெரிவித்தார்.

இக்கூட்டத்துக்கு விபுலானந்த மத்திய கல்லூரியின் சகல பழைய மாணவர்களையும் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்குமாறும் அதிபர் கேட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .