2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சாய்ந்தமருதில் போசணை உணவு பொருள் கண்காட்சி

Menaka Mookandi   / 2010 நவம்பர் 07 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ஜெஸ்மின்)

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம்; ஒழுங்கு செய்திருந்த போசணை உணவுப் பொருள் கண்காட்சி இன்று சுகாதார அதிகாரி காரியாலயத்தில் இடம்பெற்றது.

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஸஹீலா இஸ்;தீன் தலைமையில் இடம்பெற்ற கண்பாட்சியில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்எம்.சலீம் தாய் சேய் நலன் சுகாதார வைத்தியர் டாக்டர் எம்.எஸ்.ஜெஸீலுல் இலாஹி உட்பட பலரும் கலந்து கொணடனர்.

இக்கண்காட்சியின் போது போசாக்கு நிறைந்த பலவிதமான உணவுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .