2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

காரைதீவு விசேட அதிரடிப்படை முகாம் வெள்ளத்தில்

Super User   / 2011 ஜனவரி 13 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கடந்த சில நாட்களாக அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் காரைதீவு விசேட அதிரடிப்படை முகாம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

முகாம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமையால் படையினர் மிகவும் சிரமத்திற்குள்ளகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .