2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பாடசாலைக்கு மாணவர்களை சேர்ப்பதை ஊக்குவிப்பதற்கான நிகழ்வு

Super User   / 2011 ஜனவரி 24 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

2011ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்தில் மாணவர்களை சேர்ப்பதை ஊக்குவிப்பதற்கான நிகழ்வை கல்முனை அனைத்து பள்ளிவாசல்களினதும் அமைப்புக்களினதும் சம்மேளனம் இன்று கல்முனை அல்-ஸுஹறா வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்தது.

பாடசாலை அதிபர் எம்.ரி.அப்துல் அஸீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம்.தௌபீக் அமைப்பின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேற்படி அமைப்பினதும் மற்றும் அமைச்சர் ரிசாத்  பதியூத்தினினதும் நிதியின் மூலம் இந்நிகழ்வில் முதலாம் தரத்திற்கு அனுமதிக்கப்பட்ட மணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன் இப்பாடசாலையில் கல்வி கற்கும் அனைதது மாணவர்களுக்கும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0

  • Nafar Tuesday, 25 January 2011 03:07 PM

    மிகவும் சிறந்த செயற்பாடு.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .