2024 மார்ச் 28, வியாழக்கிழமை

விதவைகளின் சுயதொழிலுக்காக தையல் இயந்திரங்கள் வழங்கல்

Super User   / 2011 செப்டெம்பர் 12 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

அட்டாளைச்சேனைப் பிரதேசத்திலுள்ள விதவைகளுக்கு சுயதொழிலை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தையல் இயந்திரங்களை வழங்கி வைக்கும் வைபவமொன்று அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் நேற்று இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் வருடாந்த நிதி ஒருக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட மேற்படி தையல் இயந்திரங்களை வழங்கும் மேற்படி நிகழ்வினை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எஸ்.எம். உவைஸ் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் கௌரவ அதிதியாகவும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஐ.எல்.மனாப் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் யூ.எல். வாஹிட் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • rozan Tuesday, 13 September 2011 12:26 AM

    நவீனத்துவமான தையல் இயந்திரத்தினை வழங்கி இருக்கலாமே.

    Reply : 0       0

    nanpan.. Tuesday, 13 September 2011 02:08 AM

    கொடுத்தாலும் ஏதாவது சொல்லுவீங்க.. கொடுகலனாலும் சொல்லுவீங்க....

    Reply : 0       0

    siraj Tuesday, 13 September 2011 04:38 AM

    ரொசான் உங்க வீட்ட இருக்கிற தையல் இயந்திரம் மாதிரி கொடுக்கனுமா?
    சும்மா இருங்க வைக்கல் கந்துக்கு பக்கத்தில் படுக்கும் நடையன் மாதரி இருக்காம.
    சும்மா கொடுக்கும் போதும் அம்மாக்கொன்று அப்பாக்கொன்று ........இதுதான் உங்கட நிலமை......

    Reply : 0       0

    rozan Tuesday, 13 September 2011 12:45 PM

    சிராஜ்...வழங்கி இருக்கலாமே என்றுதான் சொன்னேன் ஒழிய ... இதை கொடுக்க கூடாது என்று சொல்லல ..... இதனை கொண்டு தைக்கும் பொது கை கால் ஏல்லாம் வலி எடுக்கும்......... மோட்டார் பூட்டினத்தை கொடுத்திருந்தால் வேகமாகவும் அதிகமாகவும் தைக்கமுடியும்.

    Reply : 0       0

    alm faizar Tuesday, 13 September 2011 03:34 PM

    சிராஜ் நல்ல கருத்து ,,,,,,,,,,,,,,,

    Reply : 0       0

    alm faizar Tuesday, 13 September 2011 03:36 PM

    சிராஜ் நல்ல கருத்து ,,,,,,,,,,,,,,,

    Reply : 0       0

    suthakaran Tuesday, 13 September 2011 07:16 PM

    சிராஜ் நல்ல கருத்து.

    Reply : 0       0

    சிறாஜ் Tuesday, 13 September 2011 10:16 PM

    இது எப்படியோ விதவைப்பெண்களுக்கு தையல் இயந்திரம் கொடுத்திருக்கு. அவர்கள் அதனை வைத்து பிழைப்பு நடத்த முடிந்தால் நடத்தட்டும் என்று தையல் இயந்திரம் முழுவதும் அதாவது முழுச்செட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு படத்துக்கு எல்லாத்தையும் காட்டுவார்களா?
    ஆனால் இதுதான் இரகசியமான இவர்களின் சேவை........... வாழ்த்துக்கள்
    பைசால் காசிம், உவைஸ். நசீர்,முனாஸ்,வாகிட்,முனாப்,அனைவருக்கும் நன்றி

    Reply : 0       0

    rozan Wednesday, 14 September 2011 12:07 AM

    பொய் சொல்ல வேணாம் .... இது மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் இல்லை.... நீங்கள் கட்சிக் கண்ணாடி போட்டுப் பார்த்தால்..... முழுச்செட்டும் கற்பனையில் தான் தெரியும்....

    Reply : 0       0

    siraj Thursday, 15 September 2011 02:13 AM

    யோவ் ரொசான், உமக்கென்ன கிறுக்கா, சும்மா பேசாம போய் மெசினை வாங்கி பாருய்யா.

    Reply : 0       0

    hamza Saturday, 01 October 2011 08:35 PM

    எரியிர வீட்டில் புடிங்கினது லாபம். விடுங்கப்பா.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X