2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் - ஈரான் ஜனாதிபதி சந்திப்பு

Super User   / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளருமான ஏ.எம்.ஜெமீல் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமத் நஜாதியை இன்று சனிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

பலஸ்தீன் தனி நாட்டுக்கான அங்கீகாரம் வழங்கள் தொடர்பான  சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஈரான் சென்றிருந்த போதே மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் ஈரான் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதியாக சென்ற ஜெமீல், இம்மாநாட்டில் விசேட உரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இம்மாநாட்டில் இலங்கை சார்பாக கலந்துகொள்வதற்காக பிரதி சபாநாயகர் சந்திம வீரகொடியும் மாகாண சபை உறுப்பினர் ஜெமீலுடன் ஈரான் சென்றிருந்தார்.


You May Also Like

  Comments - 0

  • khaleelrahman Sunday, 02 October 2011 07:20 PM

    nalla pahadi.ithuthana pechchu varthai nadatura murai? ippadi thana pesura?

    Reply : 0       0

    jaleel kwt Wednesday, 05 October 2011 06:05 PM

    உங்களை திருத்த முடியாது எது என்றாலும் குத்தம் சொல்லி தான் எழுதுவது. நீங்க எப்ப திருந்துவது அப்பதான் நாடு உருப்படும்.

    Reply : 0       0

    safeer Tuesday, 04 October 2011 09:50 PM

    நல்லா படத்தை பார்த்தா விளங்குது, அகமது வேற பக்கம் ஏதோ ஜோசிச்சுகொண்டு போறாரு, ஆனா நம்ம ஆளு லேசா அதுக்குள்ளே நின்னுட்டாரு.

    Reply : 0       0

    uooran Tuesday, 04 October 2011 09:15 PM

    தம்பி பைரஸ் யாரும் உண்மய சொன்னா கேட்க கஷ்டம் இருக்கும். சாய்ந்தமருது மக்கள் எல்லாம் பிரதேசவாதிகள் இல்ல. திறமைக்குத்தான் முதலிடம். பணத்துக்கு இல்ல எலக்சன் முடிந்ததும் அவரு காசு செலவு செய்ய மாட்டாரு நீங்கள் எல்லாம் பழைய நிலைக்கு வந்துடுவிங்க. தம்பி சிராசு நல்லா சோ கட்டுறாரு இன்னும் முன்று நாளைக்குதான் .

    Reply : 0       0

    firas Tuesday, 04 October 2011 07:26 AM

    ooraan ஜமீளின் கூட்டம் மிக விரைவில் தெரியும். அவரின் அரசியல் வாழ்கை இனிமேல் கேள்விக்குறிதான். இவர் ஒன்றையும் சாதித்தது இல்லை. இவரை பற்றி நன்றாக ஊர் மக்கள் புரிந்துவிட்டார்கள். கூட்டம் எல்லாம் அரசியல் வாதியின் வீட்டில் சேரும். அது இயல்பு. சிராஸ் மேர் அவது சுவர்!!! wait n c

    Reply : 0       0

    Riyal A.M Monday, 03 October 2011 11:33 PM

    ஜெமீல் பற்றி சரியாகத் தெரியாதவர்கள் இங்கு அதிகம் உண்டு. அதுதான் இப்படியான கருத்துக்கள். முதலில் இவரை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    Reply : 0       0

    uooran Monday, 03 October 2011 10:26 PM

    ஜமீலுக்கு எதிராக கொமன்ட் எழுதிற தம்பிகளா உங்களுக்கு ஒண்ட சொல்லுறன். முன்பு மையோன் கூட்டம் கூட்டினர். பிறகு ஜமீல் சிராசைவிட விட அதிக கூட்டம் கூட்டினர். கூட்டத்த பார்த்து ஏமாந்துடதீங்க.

    Reply : 0       0

    faizmohamed Monday, 03 October 2011 10:04 PM

    நம் மக்கள் இன்னும் 1945 தான் இருக்கிறார்கள். இப்ப 2011 திருந்தே மாட்டார்கள். பாவம்.

    Reply : 0       0

    Sanoon Mohideen Monday, 03 October 2011 07:54 PM

    எப்படியெல்லாம் அரசியல் பண்றாங்கய்யா.... :-)

    Reply : 0       0

    Sahmy Monday, 03 October 2011 02:58 PM

    பேச்சுவார்த்தை நடந்த மாதிரி தெரியவில்லை .........

    Reply : 0       0

    raj deen Monday, 03 October 2011 03:06 AM

    நிஜம் சொன்னா சிலர் வீணா பொறாமயால் கொதிக்கிறாங்க, என்ன சொல்லலாம்.

    Reply : 0       0

    zamroodh Sunday, 02 October 2011 10:42 PM

    உங்கள் எல்லோருக்கும் வேறு வேலையில்லையா?
    ஈரான் ஜனாதிபதியை சந்தித்தது பரவாயில்லை. அவர்களின் ஷியா கொள்கையை கொண்டுவராமல் இருந்தால் போதும்.

    Reply : 0       0

    oor kuruvi Sunday, 02 October 2011 08:16 PM

    கிணறு வெட்டப் போய் பூதம் பிறந்த மாதிரி இருக்குதில்ல !!!!

    Reply : 0       0

    Naleem Saturday, 01 October 2011 11:54 PM

    சொந்த ஊரில் சிங்கமொன்று வேட்டைக்கு தயாராகிவிட்டது. இனி ஈரானில் நிரந்தரமாக இருந்துவிடுங்க. அது உங்களுக்கும், எங்களுக்கும் நல்லது. சும்மா குட்டையைக் குழப்பிவிடாதிங்க. பதிலடி இருக்கிறது மாகான சபைத் தேர்தலில்.

    Reply : 0       0

    reeza Sunday, 02 October 2011 06:48 PM

    ஜமீலின் பலம் பார்க்க பொறுக்குதில்லயாக்கும். சர்வதேச அரசியல் தெர்யுமா? அதுதான் இது.

    Reply : 0       0

    firas Sunday, 02 October 2011 06:05 PM

    oruvan மக்கள் ஜமீளின் பக்கம் என்பதை இத் தேர்தலில் காட்டுங்கள். நிசாம் காரியப்பரை வெல்ல வைத்தால் சாய்ந்தமருது மக்கள் அவருடன் இருக்கிறார்கள் என்று ஒத்துக்கொள்ளலாம். . மாகாண சபைத் தேர்தலில் அவருக்கு சீட் கிடைக்குமோ தெரியாது. ஐயோ பாவம்!!!wait and see.

    Reply : 0       0

    razeek Sunday, 02 October 2011 07:19 AM

    அருகில் நின்று படம் பிடித்தல் டிஸ்கசன் பண்ணியதாக அர்த்தமா ஜமீல் சார்?

    Reply : 0       0

    poraali Sunday, 02 October 2011 06:38 AM

    இது இவருக்கு ரொம்ப பெரிசு...........

    Reply : 0       0

    Riyasudeen Sunday, 02 October 2011 05:52 AM

    சிங்கத்தை எப்படி அடக்குவது என்று அவருக்கு தெரியும். பணத்துக்கு மயங்காதீர்கள்.

    Reply : 0       0

    sifan Sunday, 02 October 2011 04:48 AM

    ஈரான் ஜனாதிபதியை சந்தித்த மாதிரி தெரிய வில்லை. ஈரான் ஜனாதிபதி விளக்கி விட்டு போற மாதிரி தெரியுது .?!

    Reply : 0       0

    anvarmaster Sunday, 02 October 2011 04:32 AM

    ஏன் இவ்வளவு வைத்தெரிச்சல் படுகிறார்கள் இவரின் வளர்ச்சியில், நல்ல வேலை சனத் ஜெயசூரிய, முரளி போன்ற சாதனை வீரர்கள் இந்த சாய்ந்தமருதில் பிறக்கவில்லை. எரிச்சல் குத்தியே சாதிக்காமல் விரட்டி இருப்பார்கள். இந்த ஊரை குட்டிச்சுவராக்கும் ஒரு சில ,,,,,,,,,,,,,,,,,,,,வாதிகள்.

    Reply : 0       0

    vaasahan Sunday, 02 October 2011 03:52 AM

    இதுதான் நமது மக்களின் முதிர்ச்சி. தெரிவு செய்யப்பட்டவன் மறு தேர்தல் வரை செய்யும் சேவைகளை அங்கீகரிக்கவும் பாரட்டவும் நமக்கு மனசு வருவதில்லை. நாளைக்கே தேர்தல் வரப்போவதாக எண்ணி இருப்பவனிடம் பொறாமை கொள்வதும் இன்னொருவரை முடி சூட்ட ஆயத்தப்படுவதும் பின்னர் முடிசூட்டப்பட்டவனை கண்டு பொறாமைப்பட்டு இன்னொருவனை தேடுவதும் இதுவே நமது பிழைப்பு.

    Reply : 0       0

    Nafeel Sunday, 02 October 2011 01:52 AM

    ஈரான் அரசாங்கம் தமிழில் உரையாட சந்தர்ப்பம் வழங்குவது நமக்கு பெருமை தருகிறது.

    Reply : 0       0

    ruzny Sunday, 02 October 2011 01:46 AM

    நானும்தான் சுனாமி நேரத்துல பில் கிளிண்டன். கோபி அனான். எல்லோரோயும் போட்டோ பிடித்தேன் அப்போ நானும் சிங்கம்தான் ...

    Reply : 0       0

    oruvan Sunday, 02 October 2011 01:05 AM

    உங்களுக்கு இந்த தேர்தலில் விட்டால் தானே, மக்கள் எம் பக்கம் நளீம் நீங்கள் சிந்திப்பீர்கள். ஜமீல் சிங்கம் என்பதை மாகாண சபை தேர்தலில் மக்கள் நிருபிப்பர்.

    Reply : 0       0

    samsudeen Sunday, 02 October 2011 12:48 AM

    புகைப் படம் எடுத்து பிரசுரிப்பது இப்ப லேட்டசாக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .