2024 மார்ச் 28, வியாழக்கிழமை

அமைச்சர் அதாவுல்லாவின் பிரச்சார கூட்டத்தில் கல்வீச்சு

Super User   / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை மாநகர சபை தேர்தலில் அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கல்முனை பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் மீது கல்வீச்சு இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் அதாவுல்லாவின் உரையினையடுத்து, குறித்த பிரச்சாரம் இடம்பெற்ற மேடையினை நோக்கி கல் வீசப்பட்டுள்ளது.

இந்த பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா மற்றும் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து குறித்த பிரதேசத்திற்கு கலகம் அடைக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டுள் நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.


You May Also Like

  Comments - 0

  • avatani Monday, 03 October 2011 07:44 PM

    பழிக்குப் பழி.

    Reply : 0       0

    SIRAJ Tuesday, 04 October 2011 07:11 AM

    இது அக்கரைப்பற்றுக் கட்சிப்பா மற்ற ஊர்களில் ஏமாத்து. இதுக்குத்தான் சொல்வதா? காய்த்த மரம் என்று ஹா ஹா ஹா ஹா ஹா

    Reply : 0       0

    asfaq Tuesday, 04 October 2011 05:05 AM

    எது என்னது

    Reply : 0       0

    sb Tuesday, 04 October 2011 03:27 AM

    akkaraippatraawathu அக்கறையாக இருக்கட்டும்... பாவம் இவர்கள்......!

    Reply : 0       0

    sopnam Tuesday, 04 October 2011 01:35 AM

    கல்முனையின் தலைவிதியைத் தீர்மானிக்க கல்முனை மக்களுக்குத் தெரியும்....
    அடுத்த ஊரார் அரசியல் கற்பிக்கத் தேவையில்லை.
    இவர்களெல்லாம் விரல்சூப்பும் காலத்தில் இவர்களுக்கு அரசியல் கற்பித்தவர் எமது தலைவர்..

    Reply : 0       0

    niyas Tuesday, 04 October 2011 12:20 AM

    கல்முனையின் எதிர் காலம் கவலைக்கு இடமாய் போயிட்டு !

    Reply : 0       0

    niyas Tuesday, 04 October 2011 12:17 AM

    கல்முனை மாநகரை காப்பாற்ற யார் வருவார்கள் ?

    Reply : 0       0

    niba Monday, 03 October 2011 11:26 PM

    கல்லெறிந்தவர் குழுவினரின் அரசியல் 8 ஆம் திகதியுடன் அஸ்தமாவதற்கான அறிகுறிதான் இது.

    Reply : 0       0

    samed Monday, 03 October 2011 08:09 PM

    போகுமிடமெல்லாம் கல்லெறியென்றால் எங்கப்பா போவது... அக்கரைப்பற்றுக்கு வெளியே தலகாட்ட விடுறாங்க இல்ல பாருங்க ...
    அப்ப தேசிய காங்கிரஸ் கட்சிய வளர்க்க விடமாட்டாங்களாஞ ?
    பரலாயில்ல அக்கரைப்பற்றையாவது காப்பாத்துவம்...

    Reply : 0       0

    mohamed Monday, 03 October 2011 08:05 PM

    கல்முனையில் குதிரைப்பாய்ச்சல் சரிவராது என்று தெரிந்தும்....
    இந்த தேர்தலில் அதாவுல்லாவின் வியுகம் பலிக்கமாட்டாது போல் தெரிகின்றது .

    Reply : 0       0

    oor kuruvi Sunday, 02 October 2011 08:14 PM

    எல்லாம் முடிந்த பிறகுஉதான் சிறு சலசலப்பு இடம்பெற்ற.து பெரிசா ஒண்டும் நடக்கல்ல. வழமையா அதா உல்லாவின் கூட்டம் கல்முனையில் நடந்தால் இப்படி நடப்பது வழமைதானே. ஆனா செய்பவர்களால கல்முனைக்கு எதையும் பெரிசா செய்யேல்ல. இப்படிதான் ஒரு வட்டத்துக்குள்ள இருக்கிற ஒரு அரசியல்வாதியிண்ட விளையாட்டு. எல்லா விளையாட்டும் ஒன்பதாம் திகதியுடன் புஸ்வானம். தகுதியான முதல்வர் வரப்போகிறார். போருத்திரிங்க தம்பி. இப்படி எல்லாம் கமெண்ட்ஸ் எழுத கூட வெட்கமா இரிக்கி.

    Reply : 0       0

    hamaza Monday, 03 October 2011 05:39 PM

    அவர் ஒரு ஆள் என்று கல் எறிந்தது கவலையான விஷயம், ,,,,,

    Reply : 0       0

    bis Monday, 03 October 2011 05:05 PM

    கல்முனை என்பதால் கல்லோடு முடிந்தது, அதுவே அக்கரைப்பற்று ஆயின் பள்ளி ஒலி பெருக்கியில் ......... வார்த்தைகள் முழங்கியிருக்கும்!

    Reply : 0       0

    vaasahan Monday, 03 October 2011 01:42 PM

    அங்கு செய்யுரத்துக்கு இங்கு பதிலடி. மத்தும்படி இதுல ஒசத்தி ஒண்டும் இல்ல. back firing. அவ்வளவுதான்.

    Reply : 0       0

    Akkaraipattu Monday, 03 October 2011 07:38 AM

    Akkaraipattu & Kalmunai......... ..ha hahaa......
    kalamunai நண்பர்கள் பாவம் ...தலைக்கனம் விடாது அவர்களை......., ஆனால் இறுதியில் ஜெயிப்பவர் ATHAULLAH வகத்தானே இருக்கிறார் போட்டிகளில் .........

    Reply : 0       0

    SIRAJ Monday, 03 October 2011 04:34 AM

    காய்த்த மரத்துக்கு கல்லடி கிடைக்கும் ஓகே காய்ப்பதும் இல்லை, காய்க்கும் மரத்தை காய்க்க விடுவதும் இல்லையே.

    Reply : 0       0

    samsudeen Monday, 03 October 2011 02:56 AM

    கல்முனையில் குதிரை ஓடுமா என ஓதி பார்த்தவர் தம்பிதானே?

    Reply : 0       0

    ibnu aboo Sunday, 02 October 2011 11:51 PM

    காய்த்த மரத்துக்குத்தான் கல்லடி. இது தூக்கிப்பிடிக்கவேண்டிய விசயமல்ல. ஒவ்வொரு கட்சித் தலைவனுக்கும் ஒரு போர் குணமுண்டு. அது அமைச்சர் அதா உல்லாவுக்குண்டு. வேற்றூர் காரருக்கு உள்ளூர்காரர் நல்ல மரியாதை. எத்தனையோ மேடு பள்ளங்களை தாண்டி வந்த தலைவன் அவர்.

    Reply : 0       0

    iqbal Sunday, 02 October 2011 09:27 PM

    தேசிய காங்கிரெஸ் இயலுமென்றால் கல்முனை இல் குதிரையை போடுங்கள் பார்க்கலாம்.

    Reply : 0       0

    razeek kalmunai Sunday, 02 October 2011 09:10 PM

    தகுதியான முதல்வர் ஆட்கள்தான் கடைசியல் அப்படி செய்தது. குருவி நினைப்பது போல் முடிந்த பிறகு நடத்துபவர் இல்லை தம்பி ஆட்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X