2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (01.03.2011)

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (01.03.2011)


மேடம்
நல்ல காரியங்களில் உற்சாகத்துடன்; ஈடுபடலாம், அரச தொழில் வாய்ப்புக்கள் தேடி வருதல்;, தனலாபம் ஏற்படும்.
அஸ்வினி: புண்ணிய காரியம்
பரணி: அதிர்ஷ்டம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வாய்ப்பு


இடபம்
அதிக பொருள் செலவுகளை மேற்கொள்ளல், செயல்களில் தவறுகள் ஏற்படும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
கிருத்திகை 2, 3, 4: களைப்பு
ரோகிணி: செலவு
மிருகசீரிடம் 1, 2: நஷ்டம்


மிதுனம்
அழகிய ஆடை, உபகரணங்கள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் செய்திகள் வருதல், பொழுதுபோக்குகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: தகவல்
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: பொருள் வரவு


கடகம்
உண்ணும் உணவில் விருப்பமின்மை, தொழில் தொடர்பான முயற்சிகள் பின்தள்ளப்படும், தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும்.   
புனர்பூசம்: பயம்
பூசம்: வெறுப்பு
ஆயில்யம்: போட்டி


சிம்மம்
தூய்மையான ஆடைகளை அணியலாம், நிம்மதியான உறக்கம் கிடைக்கும், மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும்.
மகம்: சுபம்
பூரம்: புத்துணர்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: மனஆறுதல்


கன்னி  
ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபடுவதால் நன்மை, பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், தேவையற்ற பிரச்சினைகளை வாதிடுவதால் துன்பம்.
உத்திரம் 2, 3, 4: பொறுமை
அஸ்தம்: வழிபாடுகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: கஷ்டம்


துலாம்
குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை, தனலாபம் ஏற்படும், மகிழ்ச்சியான செய்திகள் உரிய நேரத்தில் வந்து சேரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நற்செய்தி
சுவாதி: ஒற்றுமை
விசாகம் 1, 2, 3: அதிர்ஷ்டம்


விருட்சிகம்
கடின வாக்குவாதங்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும், புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும், மனஉளைச்சல்கள் ஏற்படும்.
விசாகம் 4: துன்பம்
அனுசம்: சோர்வு
கேட்டை: பகை


தனுசு
குலதெய்வ வழிபாடுகளில் நாட்டம் அதிகரிக்கும், குடும்பத்தில் சகோதர சகோதரிகள் ஒற்றுமையுடன் செயல்படல், தனவரவு ஏற்படும்.
மூலம்: குடும்ப மகிழ்ச்சி
பூராடம்: லாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நன்மை


மகரம்
காணாமல்போன பொருள் கிடைத்தல், உடல் உபாதைகள் வந்து நீங்கும், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதால் பகை.
உத்திராடம் 2, 3, 4: சிரமம்
திருவோணம்: சஞ்சலம்
அவிட்டம் 1, 2: ஆரோக்கியம்


கும்பம்
பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், வியாபாரத்தில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும், பொருள் சேர்க்கை ஏற்படும்.
அவிட்டம் 3, 4: நன்மை
சதயம்: அதிர்ஷ்டம்
பூரட்டாதி 1, 2, 3: விரயம்


மீனம்
திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்படும், அதிக அலைச்சல்களை மேற்கொள்ளல்.
பூரட்டாதி 4: கவனம்
உத்திரட்டாதி: தோல்வி
ரேவதி: சங்கடம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .