2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (02.03.2011)

A.P.Mathan   / 2011 மார்ச் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (02.03.2011)

 

 

மேடம்
அரச தொழில் வாய்ப்புக்கள் தேடி வருதல், நல்ல காரியங்களில் உற்சாகத்துடன் ஈடுபடலாம், தனலாபம் ஏற்படும்.
அஸ்வினி: அதிர்ஷ்டம்
பரணி: புண்ணிய காரியம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வாய்ப்பு


இடபம்
இனிதே உறக்கம் இன்பமாய் கிடைக்கும், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், தியானங்கள் வழிபாடுகளில் உற்சாகத்துடன் ஈடுபடலாம்.
கிருத்திகை 2, 3, 4: நிம்மதி
ரோகிணி: சந்தோஷம்
மிருகசீரிடம் 1, 2: நட்பு


மிதுனம்
புதிய சாதனைகளினால் மேன்மை அடையலாம், சுவையான உணவுகள் கிடைக்கும், பெண்களுடன் அக்கறையுடன் செயல்படல்.
மிருகசீரிடம் 2, 3: முன்னேற்றம்
திருவாதிரை: ஆதரவு
புனர்பூசம்: ஆகாரம்


கடகம்
சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், பிரயாணங்கள் செல்வதால் அனுகூலம். 
புனர்பூசம்: அனுகிரம்
பூசம்: சுபம் 
ஆயில்யம்: நன்மை


சிம்மம்
பணம் சம்பாதிப்பதில் அக்கறை செலுத்தவும், மனதால் அலைச்சல்கள் ஏற்படும், அயல் தேசங்களிருந்து செய்திகள் கிடைக்கும்.
மகம்: ஊக்கம்
பூரம்: தகவல்
உத்திரம் 1ஆம் பாதம்: பயம்


கன்னி 
தேவையற்ற பிரச்சினைகள் தேடி வருதல், சேமிப்பைவிட செலவுகள் அதிகரித்தல், தீயவர்களின் பேச்சுக்கள் சங்கடத்தை தரும்.
உத்திரம் 2, 3, 4: குழப்பங்கள்
அஸ்தம்: செலவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: கவலை


துலாம்
நண்பர்களின் ஒற்றுமை வலிமை பெறும், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், அதிகாரிகளுடன் அனுசரித்து நடப்பதால் நன்மை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வெற்றி
சுவாதி: நட்பு
விசாகம் 1, 2, 3: நிதானம்


விருட்சிகம்
பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும், இடமாற்றங்கள் ஏற்படும்.
விசாகம் 4: சந்தோஷம்
அனுசம்: அவதானம்
கேட்டை: நன்மை


தனுசு
உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், திறமையான வேலைத் திட்டங்களை கையாளுதல்.
மூலம்: புதிய வழி
பூராடம்: நோய்கள்
உத்திராடம் 1ஆம் பாதம்: சலுகை


மகரம்
புதிய வேலைப் பணிகள் அலைச்சலை தரும், கடின வாக்குவாதங்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும், திருடர்களிடம் கவனம் தேவை.
உத்திராடம் 2, 3, 4: அவதானம்
திருவோணம்: சிரமம்
அவிட்டம் 1, 2: பகை


கும்பம்
எதிர்பாராத முக்கிய தகவல் கிடைக்கும், நண்பர்கள் தேடி வருதல், குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம்: நல்ல செய்தி
பூரட்டாதி 1, 2, 3: அன்யோன்யம்


மீனம்
நவீன வேலைத் திட்டங்களினால் அதிக லாபம், இசையில் நாட்டம் அதிகரிக்கும், மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.
பூரட்டாதி 4: மனநிம்மதி
உத்திரட்டாதி: கலக்கம்
ரேவதி: உழைப்பு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .