2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (03.10.2010)

A.P.Mathan   / 2010 நவம்பர் 02 , பி.ப. 06:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (03.10.2010)
 


குடும்பத்தில் உறவினர்களின் அன்பு சிறப்பாக காணப்படும், அரசாங்க ஊழியர்களினால் சலுகை கிடைக்கும், சுகமான நித்திரை கிடைத்தல்.
அஸ்வினி: குடும்ப மகிழ்ச்சி
பரணி: மனஅமைதி
கிருத்திகை 1ஆம் பாதம்: வாய்ப்புக்கள்

 


உடல் ஆரோக்கியம் வலுவிழத்தல், புதிய முயற்சிகளில் சில சிக்கல்கள் ஏற்படும், மனசஞ்சலங்கள் உருவாகும்.
கிருத்திகை 2, 3, 4: தேகசுகம்
ரோகிணி: மனஅழுத்தம்
மிருகசீரிடம் 1, 2: நலம்

 


குடும்பத்தில் பெண்களின் சலுகைகள், மகிழ்ச்சியான செய்திகள் உரிய நேரத்தில் கிடைக்கும், சுகமான உணவுகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: ஆதரவு
திருவாதிரை: தகவல்
புனர்பூசம்: மகிழ்ச்சி

 


வெளி பயணங்கள் செல்லுவதால் ஆதாயம், விநோத சுற்றுலாக்களில் ஈடுபடும்போது அவதானம் தேவை, மனதால் கஷ்டம்.
புனர்பூசம்: லாபம்
பூசம்: கவனம்
ஆயில்யம்: மனசுமை

 


துன்பங்கள் நீங்கி உற்சாகம் கிடைக்கும், நண்பர்களின் ஆதரவு கிடைத்தல், குலதெய்வ வழிபாடுகள் மனஅமைதி தரும்.
மகம்: ஒற்றுமை
பூரம்: புத்துணர்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மை

 


பிறரின் வேண்டாத வார்த்தைகளினால் கவலை, புதுமையான பொருட்களை காணுதல், தெலைந்த பொருள் கிடைக்க பெறல்.
உத்திரம் 2, 3, 4: ஆச்சரியம்
அஸ்தம்: செலவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: விவாதம்

 


சிறப்பான முயற்சிகளினால் முன்னேற்றம், சுகமான உணவுகள் கிடைத்தல், உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நன்மை.   
சித்திரை 3, 4ஆம் பாதம்: சலுகை
சுவாதி: நிதானம்
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி

 


குடும்பத்தாருடன் பிரயாணங்கள் செல்லுவதால் அனுகூலம், இடமாற்றங்கள் ஏற்படும், மகான்களின் தரிசனம் கிடைக்க வாய்ப்பு கிடைத்தல்.
விசாகம் 4: இறைவழி
அனுசம்: ஆதாயம்
கேட்டை: நன்மை

 


நண்பர்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படுதல், புண்ணிய வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், பணவரவு கிடைத்தல்.  
மூலம்: அதிர்ஷ்டம்
பூராடம்: சங்கடம்
உத்திராடம் 1ஆம் பாதம்: நம்பிக்கை

 


காணாமல்போன பொருள் கிடைத்தல். உடல் கோளாறுகள் வந்து நீங்கும், விசித்திரமான பொருள் காணுதல்.
உத்திராடம் 2, 3, 4: தேக ஆரோக்கியம்
திருவோணம்: இறை சிந்தனை
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
 

 


உயர் அதிகாரிகளின் மறைமுக போட்டிகள், பெண்களின் அனுசரிப்பு மகிழ்ச்சியை தரும், நற்செய்திகள் வந்து சேரும்.  
அவிட்டம் 3, 4: நற்செய்தி
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: அதிர்ப்தி

 


இசையில் அதிக பற்று ஏற்படுதல், புதிய திட்டங்களை கையாழுதல், மனதில் சில கசப்பு தன்மை.
பூரட்டாதி 4: சங்கடம்
உத்திரட்டாதி: புதிய வழி
ரேவதி: ஆற்றல்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .