2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (06.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

இன்றைய பலன்கள் (06.10.2010)
 


செய்யும் செயல்களினால் தவறுகள் ஏற்படுதல், அனாவசிய கருத்து மோதல்கள் ஏற்படுதல்,   வரவுக்கு மீறிய செலவுகள் துரத்தும்.   
அஸ்வினி: தோய்வுநிலை
பரணி: தடைகள்     
கிருத்திகை 1ஆம் பாதம்: விவாதம்
 
 


புண்ணிய செய்திகள் மன அமைதி தரும், விசித்திரமான, ஆச்சரியமான பொருள் காணல், தொலைந்துபோன பொருள் மீண்டும் கிடைத்தல்.
கிருத்திகை 2, 3, 4: நிம்மதி
ரோகிணி: சாந்தம்
மிருகசீரிடம் 1, 2: நன்மை

 


சுவையான சாப்பாடு கிடைத்தல், குடும்பத்தில் பெண்களினால் அனுகூலம், பயணங்களில் ஈடுபடுவதால் அதிர்ஷ்டம்.
மிருகசீரிடம் 2, 3: விநோதம்
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: லாபம்

 


பகைவர்களுடன் அனாவசிய பிரச்சினைகள், தனபெருக்கம், மகான்களின் நிறைவான ஆசிர்வாதம்.
புனர்பூசம்: பொருமை
பூசம்: நீண்ட ஆயுள்
ஆயில்யம்: அதிர்ஷ்டம்  

 


புதிய திட்டங்கள் தடையை ஏற்படுத்தல், கவலைகள் உருவாகும், மனம்தளர்வு.
மகம்: சோர்வு
பூரம்: நிம்மதியின்மை
உத்திரம் 1ஆம் பாதம்: தோல்வி

 


கடின உழைப்பினால் மட்டும் வெற்றி, குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை, புதிய நட்புக்கள் நம்பிக்கை தரும்.
உத்திரம் 2, 3, 4: மனம்திருப்தி  
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: எதிர்பார்த்த வரவுகள்

 


இசையில் அதிக அக்கறை செலுத்துதல், விநோதங்கள் விபரிதத்தை ஏற்படாத வண்ணம் செயற்படவும், மனஅழுத்தங்கள்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கவனம்
சுவாதி: ஆர்வம்
விசாகம் 1, 2, 3: புது அனுபவம்

 


பெரியோர்களின் படிப்பினை வாழ்கையை வழி நடத்தும், பணவரவு கூடும், மனபயம் ஏற்படுதல்.
விசாகம் 4: சோர்வு
அனுசம்: ஆலோசனைகள்
கேட்டை: அதிர்ஷ்டம்

 


எதிர்பாராத வாக்குவாதங்கள் வேதனையை உண்டுபண்ணும், நடைமுறைபடுத்தபடும் செயல்களில் தடை ஏற்படும், மனசுமை.
மூலம்: கருத்துமோதல்கள்
பூராடம்: பிரச்சினைகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: தவறுகள்

 


ஆரோக்கியமான உணவு உண்ணுதல், குடும்பத்தில் பெண்களின் அன்பும் பாசமும் மகிழ்ச்சியை தரும், தனபெருக்கம்.
உத்திராடம் 2, 3, 4: சுவையான உணவு
திருவோணம்: ஆரோக்கியம்
அவிட்டம்1, 2: சுபம்

 


இடமாற்றங்கள் ஏற்படும், கடின உழைப்பினால் உயர்வு, பயணங்களில் ஈடுபடுவதால் ஆதாயம்.
அவிட்டம் 3, 4: மாற்றங்கள்
சதயம்: விடாமுயற்சி
பூரட்டாதி 1, 2, 3: அதிர்ஷ்டம்

 


எதிரிகளுடன் வேண்டாத பிரச்சினைகள், மாகன்களை தரிசிக்க வாய்ப்புக்கள் அமையும்,  மனபதட்டங்கள் உருவாகும்.
பூரட்டாதி 4: பிரச்சினை
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: மகிழ்ச்சி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .