2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (08.10.2011)

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (08.10.2011)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 21ஆம் நாள் (08.10.2011) சனிக்கிழமை.
சித்த மேல் அமிர்த யோகமும் துவாதசி திதியும் அவிட்டம் நட்சத்திரம்
காலை 11.12 மணிவரை பின்பு சதயம்.


ராகு காலம்: காலை 09.00 முதல் 10.30 மணிவரை,
எமகண்டம்: காலை 01.30 மணி முதல் 03.00 மணிவரை, இரவு 07.30 மணி முதல் 09.30மணிவரை.
நல்ல நேரம்: காலை 7.45 முதல் காலை 8.45 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை




மேடம்
உயர் உத்தியோகத்தர்களை அனுசரித்து செயல்படவும், பணவரவு ஏற்படும், உடல் சோர்வுகள் ஏற்படும்.
அஸ்வினி: அதிர்ஷ்டம்
பரணி: நலன் பாதிப்பு
கிருத்திகை 1ஆம் பாதம்: நிதானம்



இடபம்
பணப் பிரச்சினைகள் அலைச்சலைத் தரும், கடின வாக்குவாதங்களினால் பகை, தூரத்திலிருந்து தகவல் வந்து சேரும்.
கிருத்திகை 2, 3, 4: நாவடக்கம்
ரோகிணி: சிரமம்
மிருகசீரிடம் 1, 2: நற்செய்தி



மிதுனம்
தொலைந்த பொருள் மீண்டும் கிடைத்தல், பெண்களுடன் மனக்கசப்புக்கள் தோன்றும், நல்ல காரியங்களில் அதிக அக்கரை செலுத்தவும்.
மிருகசீரிடம் 2, 3: கலக்கம்
திருவாதிரை: மனக் கவலை
புனர்பூசம:; இறை நம்பிக்கை



கடகம்
அழகிய ஆடை அணிகலன்கள் சேருதல், தொழிலில் புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும், பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல்.
புனர்பூசம்: நுட்பம்
பூசம:; அதிர்ஷ்டம்
ஆயில்யம்: விரயம்



சிம்மம்
பெரியோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும், உழைப்புக்கேற்ற ஊதியம்
கிடைக்கும், பகைவர்களுடன் அதிக பேச்சுக்களைத் தவிர்க்கவும்.
மகம்: நன்மை
பூரம்: மனஸ்தாபம்
உத்திரம் 1ஆம் பாதம்: வரவு



கன்னி
ஆலய அனுஷ்டானங்கள் மனஅமைதி தரும், தூய்மையான ஆடைகளை அணியலாம், மனதில் உற்சாகம் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: நிம்மதி
அஸ்தம்: வழிபாடுகள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: புத்துணர்ச்சி



துலாம்
ஒவ்வாத உணவினால் ஆரோக்கியம் பாதிப்படைதல், மனதில் குழப்பங்கள் ஏற்படும், புதுமையான பொருள் காணக்கிடைத்தல்.
சித்திரை 3, 4ஆம் பாதம:; சுகயீனம்
சுவாதி: ஆச்சரியம்
விசாகம் 1. 2, 3: சோர்வு



விருட்சிகம்
இன்பகரமான செய்திகள் கிடைக்கும், குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை, தனவரவு ஏற்படும்.
விசாகம் 4: அந்நியோன்யம்
அனுசம்: இலாபம்
கேட்டை: மகிழ்ச்சி



தனுசு
புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும், மேல் அதிகாரிகளின் உதவிகள்
கிடைக்கும், சிறு மனக்கவலை வந்து நீங்கும்.
மூலம்: வெற்றி
பூராடம்: சலுகை
உத்திராடம் 1ஆம் பாதம்: பயம்



மகரம்
புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், குடும்பத்தில் சொந்தபந்தங்களின்
வருகை, அரசாங்க ஊழியர்களின் சேவைகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: குடும்ப மகிழ்ச்சி
திருவோணம்: நட்பு
அவிட்டம் 1, 2: வாய்ப்பு



கும்பம்
காணாமல் போன பொருள் கிடைத்தல், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், புண்ணிய ஸ்தலங்கள் செல்வதால் நன்மை.
அவிட்டம் 3, 4: சஞ்சலம்
சதயம்: நாவடக்கம்
பூரட்டாதி 1, 2, 3: பிராத்தனைகள்



மீனம்
வியாபாரத்தில் நவீன நுட்பங்களினால் ஆதாயம், அனாவசிய செலவுகளைத் தவிர்க்கவும், பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகரிக்கும்.
பூரட்டாதி 4: மேன்மை
உத்திரட்டாதி: சேமிப்பு
ரேவதி: சந்தோஷம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .