2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (08.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 07 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (08.12.2010)
 


சேமிப்பைவிட செலவுகள் அதிகரித்தல், கேட்பார் பேச்சுகளினால் மனஸ்தாபம், புதிய திட்டங்களில் தடைகள் ஏற்படும்.
அஸ்வினி: விரயம்
பரணி: பகை
கிருத்திகை 1ஆம் பாதம்: தோல்வி

 


ஆலய அனுஷ்டானங்களில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதை தவிர்க்கவும், மன உளைச்சல்.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி: சோர்வு
மிருகசீரிடம் 1, 2: நிதானம்

 


இசையில் அதிக ஆர்வம் செலுத்துதல், புதிய காரியங்களை நடைமுறைபடுத்தல், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: ஆசிர்வாதம்
திருவாதிரை: மனஅமைதி
புனர்பூசம்: முயற்சி

 


உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படும், பிறரின் உதவிகள் கிடைக்கும், கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம்.
புனர்பூசம்: சலுகை
பூசம்: விடாமுயற்சி
ஆயில்யம்: சுகயீனம்



எதிர்பாராத வாக்குவாதங்கள் ஏற்படும், புதிய திட்டங்களில் சிறு தோல்விகள் ஏற்படும், வரவுக்கு மீறிய செலவுகள்.
மகம்: சஞ்சலம்
பூரம்: சிரமம்
உத்திரம் 1ஆம் பாதம்: விவாதம்

 


அறுசுவையான உணவு கிடைக்கும், பெண்களின் ஆதரவு அதிகரித்தல், நண்பர்களின் ஒற்றுமை மகிழ்ச்சியை தரும்.
உத்திரம் 2, 3, 4: நட்பு
அஸ்தம்:  சந்தோஷம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆதாயம்

 


பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது அவதானம் தேவை, பிரயாணங்கள் செல்வதனால் அனுகூலம், மனதில் சலனங்கள்.
சித்திரை 3, 4அம் பாதம்: அதிர்ஷ்டம்
சுவாதி: கவனம்
விசாகம் 1, 2, 3: நன்மை

 


உயர் அதிகாரிகளுடன் நிதானமாக செயல்படவும், பணவரவு ஏற்படும், பெரியார்களின் ஆலோசனைகள் நல்வழியை காட்டும்.
விசாகம் 4: உபதேசம்
அனுசம்: பொறுமை
கேட்டை: சேமிப்பு



அதிக பொருள் செலவுகளை மேற்கொள்ளல், ஒவ்வாத உணவினால் உபாதைகள் ஏற்படும், தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும்.
மூலம்: நாவடக்கம்
பூராடம்: விரயம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சுகயீனம்

 


குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை, புதிய முயற்சிகளில் ஈடுபடுதல், நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: ஆகாரம்
திருவோணம்: குதூகலம்
அவிட்டம் 1, 2: வெற்றி

 


உல்லாச பிரயாணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும், இசையில் அதிக ஊக்கம் செலுத்தல், சாதுக்களின் தரிசனம் கிடைத்தல்.
அவிட்டம் 3, 4: ஆர்வம்
சதயம்: ஆசிர்வாதம்
பூரட்டாதி 1, 2, 3: அனுகூலம்



புதிய திட்டங்கள் தடையின்றி நிறைவேறும், மனதில் பயம் தோன்றுதல், எதிர்பார்த்த பணவரவு உரிய நேரத்தில் கிடைக்கும்.
பூரட்டாதி 4: உயர்வு
உத்திரட்டாதி: லாபம்
ரேவதி: கலக்கம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X