2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (09.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 09 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (09.08.2010)




அழகிய ஆடை ஆபரணங்கள் சேர்தல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
அஸ்வினி: வசதிகளால் நன்மை
பரணி: தனலாபம்      
கிருத்திகை 1ஆம் பாதம்: சுகம் இன்பம்
 


மகான்களின் தரிசனம், சங்கீதத்தில் ஆர்வம் அதனால் மகிழ்ச்சி, பெண்களால் மகிழ்ச்சி.
கிருத்திகை 2, 3, 4: சுகம், இன்பம்
ரோகிணி: மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2: ஒற்றுமை
 


காய்ச்சல் தலைவலி, சாதனை வெற்றி அடைதல், பிறர் உதவி நாடுதல்.
மிருகசீரிடம் 2, 3: நோய்  
திருவாதிரை: கஷ்டம்
புனர்பூசம்: வெற்றி
 


வேண்டாத செலவு, வீண்சிரமம், மயக்கம்.
புனர்பூசம்: செலவு
பூசம்: கஷ்டம்
ஆயில்யம்: நோய்


அழகிய ஆடை ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: உறவினர் அன்யோன்யம்
உத்திரம் 1ஆம் பாதம்: நன்மை
 


காரியம் தடை, சிலவிதமான சிக்கல்கள், வியாபாரத்தால் பிரச்சினை ஏற்பட்டு பகை.
உத்திரம் 2, 3, 4: தடை
அஸ்தம்: சிக்கல்கள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பகை
 

 

சாதனை வெற்றி அடைதல், பிறர் உதவி நாடுதல், காய்ச்சல்,  தலைவலி.  
சித்திரை 3, 4ஆம் பாதம்: இன்பம்
சுவாதி: வெற்றி
விசாகம் 1, 2, 3: மகிழ்ச்சி
 


மனம் சஞ்சலம், வேண்டாத செலவுகள் தோல்வி.
விசாகம் 4: செலவு
அனுசம்: சஞ்சலம்
கேட்டை: தோல்வி
 


தனலாபம், வியாபாரத்தில் புதிய தொடர்பு, அழகிய ஆடை, ஆபரணங்கள் சேருதல்.
மூலம்: நன்மை
பூராடம்: வசதிகளால் நன்மை
உத்திராடம் 1ஆம் பாதம்: நிம்மதி
 


சிலவிதமான சிக்கல்கள், காரியம் தடை, வியாபாரத்தால் பிரச்சினை ஏற்பட்டு பகை.
உத்திராடம் 2, 3, 4: சண்டை
திருவோணம்: உடல் ஆரோக்கியம்
அவிட்டம் 1, 2: பகை
 


தூரதேசத்தில் இருந்து செய்தி, சுவையான சாப்பாடு, முயற்சியால் மட்டும் வெற்றி.
அவிட்டம் 3, 4: வெற்றி
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: இன்பம்
 


வேண்டாத செலவு, வீண்சிரமம், மயக்கம்.
பூரட்டாதி 4: செலவு
உத்திரட்டாதி: தவறான வார்த்தையால் துன்பம்
ரேவதி: சிரமம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .