2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (10.11.2010)

A.P.Mathan   / 2010 நவம்பர் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (10.11.2010)
 

மேடம்
பெண்களுடன் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கவும், தொலைந்த பொருள் கிடைத்தல், உடல் நலிவு ஏற்படும்.    
அஸ்வினி: சுகயீனம்
பரணி: விவாதம்     
கிருத்திகை 1ஆம் பாதம்: சங்கடம்


இடபம்
வெளிதேசங்களிருந்து நற்செய்தி வருதல், உயர் உத்தியோகத்தினரால் போட்டி ஏற்படுதல், சுவையான உணவு கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: ஆரோக்கியம்
ரோகிணி: எதிர்ப்பு
மிருகசீரிடம் 1, 2: நன்மை
 

மிதுனம்
தீயவர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், வியாபார முயற்ச்சிகள் தடைப்படுதல், அனாவசிய கருத்து வேறுபாடுகள் ஏற்படுதல்.
மிருகசீரிடம் 2, 3: தோல்வி
திருவாதிரை: விவாதம்
புனர்பூசம்: பகை


கடகம்
பிறரின் சலுகைள் கிடைத்தல், பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் வேண்டும், சாதனைகள் சாதகமாக அமையும்.
புனர்பூசம்: வெற்றி
பூசம்: உதவி
ஆயில்யம்: ஆர்வம்


சிம்மம்
மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும், விசித்திரமான பொருட்களை காணுதல், பெண்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படுதல்.
மகம்: சோர்வு
பூரம்: ஆச்சரியம்
உத்திரம் 1ஆம் பாதம்: மனஸ்தாபம்


கன்னி  
பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், தனவரவு ஏற்படுதல், குடும்பத்தில் சகோதரர்களின் வருகை.
உத்திரம் 2, 3, 4: குடும்ப மகிழ்ச்சி
அஸ்தம்: விரயம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: லாபம்


துலாம்
முயற்சிகள் சாதகமாக அமையாது, தீய நண்பர்களின் சகவாசங்களை தவிர்க்கவும், தொழில் விரித்தியில் தாமதம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நிதானம்
சுவாதி: பகை
விசாகம் 1, 2, 3: தடை


விருட்சிகம்
பணவரவு குறைதல், உடலில் உஷ்ண சம்பதமான உபாதைகள் ஏற்படும், நவீன முயற்சிகளை நடைமுறைபடுத்தல்.
விசாகம் 4: புதிய வழி
அனுசம்: நஷ்டம்
கேட்டை: நலன் பாதிப்பு


தனுசு
இறைவனை தரிசிப்பதால் நன்மை கிடைக்கும், பிறரின் சங்கடத்துகுரிய செயல்கள், புதுமையான பொருட்களை காணுதல்.
மூலம்: மனஸ்தாபம்
பூராடம்: மனஆறுதல்  
உத்திராடம் 1ஆம் பாதம்: விசித்திரம்


மகரம்
ஆடை - அணிகலன்கள் பரிசாக கிடைக்கும், தொழிலில் புதிய வழிமுறை கையாளுதல், இன்பகரமான செய்தி வருதல்.
உத்திராடம் 2, 3, 4: நற்செய்தி
திருவோணம்: பொருள் சேருதல்
அவிட்டம் 1, 2: வாய்ப்பு


கும்பம்
பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், மனதில் சிறு கவலைகள் ஏற்பட்டு மறையும், உடல் நலிவு ஏற்படும்.
அவிட்டம் 3, 4: உபாதை
சதயம்: துன்பம்
பூரட்டாதி 1, 2, 3: பயம்


மீனம்
திட்டமிட்டு செயல்படுத்தும் காரியங்கள் வெற்றி, பணம் சம்பாதிப்பதில் அதிக கண்ணோட்டத்தை செலுத்தவும், மனகஷ்டம்.
பூரட்டாதி 4: முன்னேற்றம்
உத்திரட்டாதி: சங்கடம்
ரேவதி: ஊக்கம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .