2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (10.11.2012)

A.P.Mathan   / 2012 நவம்பர் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (10.11.2012)

மேடம்
பணியில் உயர் அதிகாரிகள் பாராட்டுக்கள் கிடைக்கும். எதிர்பார்த்த காரியங்கள் கைகூடும். உறவினர்கள் வகையில் சுப செய்திகள் வந்து சேரும்.
அஸ்வினி: உற்சாகம்
பரணி: இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


இடபம்
புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. நண்பர்களிடம் அளவோடு பழகுவது நல்லது.     வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் நஷ்டங்கள் உண்டாகும்.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி : துன்பம்
மிருகசீரிடம் 1, 2 : அலைச்சல்


மிதுனம்
தாய் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். தொழிலில் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: செலவுகள்


கடகம்
கை, கால்களில் வலி உண்டாகும். ஆலய தரிசனம் சென்று வருவீர்கள். பேச்சுக்களில் நிதானத்தை கடைப்பிடிப்பது அவசியம்.
புனர்பூசம்: வெறுப்பு
பூசம்: செலவு
ஆயில்யம்: மகிழ்ச்சி


சிம்மம்
தொழிலில் அதிக அளவில் ஆர்வம் காணப்படும். இவ்வளவு நாளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த  பணம் கைக்கு வந்து சேரும். சுற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளில் ஈடுபடுவீர்கள்.
மகம்: ஆர்வம்
பூரம்: மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்


கன்னி
சில நல்ல நண்பர்களின் சேர்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். உடல் நிலையில் ஆரோக்கியம் காணப்படும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி;
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம் : லாபம்



துலாம்
இல்லத்தில் உள்ள பெண்களினால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். வீண் திருட்டு பயங்கள் உண்டாகும். மனதில் குழப்பம் மற்றும் மனக்கசப்புகள் உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : அலைச்சல்
சுவாதி : தவறுகள்
விசாகம் 1, 2, 3: தோல்வி


விருட்சிகம்
போக்குவரத்தில் அதிக கவனம் தேவை. உடல் நிலையில் சிறு சிறு உபாதைகள் காணப்படும். துக்கமான நிகழ்ச்சிகள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
விசாகம் 4: கஷ்டம்
அனுசம்: துன்பம்
கேட்டை: துக்கம்


தனுசு
அரசாங்கத்தினரால் ஆதாயம் காணப்படும். எடுத்த காரியத்தில் வெற்றியடைதல். மனமகிழ்ச்சி உண்டாகும்.
மூலம் : லாபம்
பூராடம் : மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம் : இன்பம்


மகரம்
விலை உயர்ந்த பொருட்களை பரிசாக பெறுவீர்கள். எதிர்பார்த்த செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும். புதிய வேலைக்கான ஏற்பாடுகள் முன்னேற்றம் கொடுக்கும்.
உத்திராடம் 2, 3, 4 : மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2 : மகிழ்ச்சி


கும்பம்
சில நல்ல நண்பர்களின் சேர்க்கை மகிழ்ச்சியைக் கொடுக்கும். உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கப்பெறுவீர்கள். உடல் நிலையில் ஆரோக்கியம் காணப்படும்.
அவிட்டம் 3, 4: ஆர்வம்
சதயம் : மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3 : நலம்



மீனம்
வேலையில் சில சிரமங்கள் காணப்படும். நண்பர்களிடத்தில் அளவுடன் பழகுவது நல்லது.  வியாபாரத்தில பிரச்சினை உண்டாகும்.
பூரட்டாதி 4: துக்கம்
உத்திரட்டாதி : துன்பம்
ரேவதி: பயம்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .