2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (10.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 09 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (10.12.2010)

மேடம்
பிறரின் உதவிகளை நாடுதல், பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் காட்டவும், வெளிதேசத்திலிருந்து செய்தி வருதல்.
அஸ்வினி: ஊக்கம்
பரணி: தகவல்
கிருத்திகை 1ஆம் பாதம்: உபகாரம்


இடபம்
குடும்ப உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும், தனவரவு ஏற்படும், நல்ல நண்பர்களின் அறிமுகங்கள் கிடைத்தல்.
கிருத்திகை 2, 3, 4: லாபம்
ரோகிணி: நட்பு
மிருகசீரிடம் 1, 2: மகிழ்ச்சி


மிதுனம்
அறுசுவையான உணவு கிடைக்கும், பெண்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும், புதிய காரியங்களை மேம்படுத்தல்.
மிருகசீரிடம் 2, 3: வெற்றி
திருவாதிரை: நன்மை
புனர்பூசம்: சலுகை


கடகம்
புதிய பயணங்கள் பயணிப்பதால் அனுகூலம், மகான்களை தரிசிக்க சந்தர்ப்பம் கிடைக்கும், இசையில் அதிக ஆர்வம்.
புனர்பூசம்: அனுகிரகம்
பூசம்: லாபம்
ஆயில்யம்: சந்தோஷம்


சிம்மம்
நண்பர்களின் மூலம் செய்திகள் வருதல், உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், பணவரவுகள் குறைதல்.
மகம்: தகவல்
பூரம்: சுகயீனம்
உத்திரம் 1ஆம் பாதம்: நஷ்டம்


கன்னி  
சேமிப்பைவிட செலவுகள் அதிகரித்தல், செயல்களில் தவறுகள் ஏற்படும், எதிர்பாரா வாக்குவாதங்கள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: விரயம்
அஸ்தம்: விவாதம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: சஞ்சலம்


துலாம்
அதிகாரிகளுடன் நிதானமாக செயல்படவும், நவீன திட்டங்கள் தடையின்றி நடைபெறும், பெண்களின் ஆதரவு அதிகரிக்கும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: பகை
சுவாதி: சலுகை
விசாகம் 1, 2, 3: முன்னேற்றம்


விருட்சிகம்
விநோதங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை, விடாமுயற்சியால் முன்னேற்றம், நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும்.
விசாகம் 4: ஆகாரம்
அனுசம்: அவதானம்
கேட்டை: உழைப்பு


தனுசு
பணம் சம்பாதிப்பதில் கடின உழைப்பு தேவை, பிறரின் சலுகைகள் தேடி வருதல், புதிய சாதனைகளை மேம்படுத்தல்.
மூலம்: முன்னேற்றம்
பூராடம்: உதவி
உத்திராடம் 1ஆம் பாதம்: ஊக்கம்


மகரம்
சரும உபாதைகள் வந்து நீங்கும், அதிக அலைச்சல்கள் ஏற்படும், வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: சிரமம்
திருவோணம்: நலன்கேடு
அவிட்டம் 1, 2: விரயம்


கும்பம்
குடும்பத்தில் உறவினர்களின் அன்யோன்யம் ஏற்படும், பெண்களின் சலுகை அதிகரிக்கும், நட்பு வட்டம் விரிவடையும்.
அவிட்டம் 3, 4: ஒற்றுமை
சதயம்: உதவி
பூரட்டாதி 1, 2, 3: நன்மை


மீனம்
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், திறமையான திட்டங்களில் வெற்றி கிடைக்கும், பிரயாணங்கள் செல்வதால் அதிர்ஷ்டம்.
பூரட்டாதி 4: உயர்வு
உத்திரட்டாதி: ஆசிர்வாதம்
ரேவதி: அனுகூலம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .