2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (11.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (11.08.2010)




பெண்களுடன் விவாதம், கடினமாக பேச்சுவார்தை, மனம் அமைதி.
அஸ்வினி: சண்டை
பரணி: அமைதி
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்


 


தூரதேசத்தில் இருந்து செய்தி, சுவையான சாப்பாடு, முயற்சியால் மட்டும் வெற்றி.
கிருத்திகை 2, 3, 4: சந்தோஷம்
ரோகிணி: நன்மை
மிருகசீரிடம் 1, 2: சுகம் இன்பம்
 

 


தீய நட்பு, இதனால் சில நஷ்டம், காரியம் தடை, சிலவிதமான சிக்கல்கள்.
மிருகசீரிடம் 2, 3:  தடை
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம்: சிக்கல்கள்
 

 


உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி, அரச ஊழியர்கள் மூலம் உதவி, தனலாபம்.
புனர்பூசம்: வசதிகளால் நன்மை
பூசம்: சுபம்
ஆயில்யம்: தனலாபம்
 


தொலைந்த பொருள் கிடைத்தல், மனதால் குழப்பம், துக்கம், பெண்களுடன் விவாதம்.
மகம்: குழப்பம்
பூரம்: சிக்கல்
உத்திரம் 1ஆம் பாதம்: துக்கம்
 

 


காரிய சாதனை, நண்பர் சேர்க்கை, மனதால் அலைச்சல்.
உத்திரம் 2, 3, 4: சந்தோஷம்
அஸ்தம்: மனதால் கஷ்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்
 

 


சாப்பாட்டில் வெறுப்பு, வேண்டாத பேச்சால் மனஸ்தாபம், காரிய தடை.
சித்திரை 3, 4ஆம் பாதம்: குழப்பம்
சுவாதி: காரிய தடை
விசாகம் 1, 2, 3: மனதால் கஷ்டம்
 

 


காய்ச்சல், தலைவலி, சாதனை வெற்றி அடைதல், பிறர் உதவி நாடுதல்.
விசாகம் 4: நிம்மதி
அனுசம்: மனதால் கஷ்டம்
கேட்டை: காரிய தடை
 

 


பெண்களுடன் விவாதம், கடினமாக பேச்சுவார்தை, மனம் அமைதி.
மூலம்: விவாதம்
பூராடம்: மனதால் கஷ்டம்
உத்திராடம் 1ஆம் பாதம்: மனம் அமைதி
 

 


அழகிய ஆடை ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
உத்திராடம் 2, 3, 4: நன்மை
திருவோணம்: சந்தோஷம்
அவிட்டம் 1, 2: நிம்மதி
 

 


வேண்டாத பேச்சால் மனஸ்தாபம், காரிய தடை, வியாபாரத்தில் பகை.
அவிட்டம் 3, 4: சண்டை
சதயம்: பகை
பூரட்டாதி 1, 2, 3: மனஸ்தாபம்
 

 


வீண் மனஸ்தாபம், நோய் முயற்சியால் தோல்வி.
பூரட்டாதி 4: காரிய தடை
உத்திரட்டாதி: தோல்வி
ரேவதி: மனஸ்தாபம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X