2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (11.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 10 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (11.09.2010)
 

எதிர்பார்த்த பணவரவு, மனபயம், பெரியோர்களின் ஆசிர்வாதம்.
அஸ்வினி: தரிசனம்
பரணி: பயம்    
கிருத்திகை 1ஆம் பாதம்: தனலாபம்
 

 


புதிய முயற்சிகளில் வெற்றி, மனபாரம், உடல் உளைச்சல்.
கிருத்திகை 2, 3, 4: சுபம்
ரோகிணி: நன்மை
மிருகசீரிடம் 1, 2: உடல் சோர்வு
 

 


புண்ணிய செய்தி கேட்பதால் மனம் நிம்மதி, பெண்களுடன் வாக்குவாதம், தேவையற்ற வாய்வார்த்தை.
மிருகசீரிடம் 2, 3: உபதேசம்
திருவாதிரை: மனநிறைவு
புனர்பூசம்: விவாதம்
 

 


வியாபாரத்தில் நவீன தொடர்புகள், மகிழ்ச்சியான தகவல்கள், உறவினர் வருகை.
புனர்பூசம்: புதிய வருகை
பூசம்: தகவல்கள்
ஆயில்யம்: இன்பம்
 

 


விடாமுயற்சியால் முன்னேற்றம், பெரியோர்களினால் அனுகூலம், எதிர்பார்த்த பணவரவு.
மகம்: வெற்றி
பூரம்: நன்மைகள்
உத்திரம் 1ஆம் பாதம்: சலுகை
 

 


புத்துணர்ச்சி, புதிய திட்டங்களில் வெற்றி, நன்மை தரும் செயல்களை செய்ய வழி கிடைத்தல்.
உத்திரம் 2, 3, 4: உற்சாகம்
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: நிம்மதி
 

 


அனாவசிய வாய்வார்த்தை, உடல் சோர்வு, திட்டங்கள் தடைபடுதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: துக்கம், கவலை
சுவாதி: சுபம்
விசாகம் 1, 2, 3: முன்னேற்றம் தடை
 

 


வியாபாரத்தில் புதிய வழிமுறைகள் கிடைப்பதால் லாபம், மகிழ்ச்சியான செய்தி, பணவரவு.
விசாகம் 4: தனலாபம்
அனுசம்: சுபம்
கேட்டை: இன்பம்
 

 


வீண்பயம், புதிய திட்டங்களினால் வெற்றி, பணவரவு.
மூலம்: வெற்றி
பூராடம்: நன்மைகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: நிம்மதி
 

 


தூய ஆடை அணிதல், நண்பர் வட்டம் விரிவடைதல், அரசினரால் அனுகூலம்.
உத்திராடம் 2, 3, 4: சலுகை
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: நன்மைகள்
 

 


தொலைந்த பொருள் கிடைத்தல், பெண்களுடன் வாக்குவாதம், மனஉளைச்சல்.
அவிட்டம் 3, 4: சுபம்
சதயம்: விவாதம்
பூரட்டாதி 1, 2, 3: சஞ்சலம்
 

 


அழகிய ஆடை, அணிகலங்கள் சேருதல், உறவினர் வருகை, மகிழ்ச்சியான தகவல்கள்.
பூரட்டாதி 4: இன்பம்
உத்திரட்டாதி: புதிய வருகை
ரேவதி: நன்மைகள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .