2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (15.01.2011)

A.P.Mathan   / 2011 ஜனவரி 14 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (15.01.2011)


மேடம்
சேமிப்புக்கள் அதிகரிக்கும், புதிய சாதனைகள் மேன்மை பெறும், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அஸ்வினி: ஆசீர்வாதம்
பரணி: லாபம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வெற்றி



இடபம்
பணப் பிரச்சினைகள் சங்கடத்தை ஏற்படுத்தும், பிறரின் உதவிகள் தேடி வருதல், தூரத்திலிருந்து தகவல் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: கவனம்
ரோகிணி: ஒத்துழைப்பு
மிருகசீரிடம் 1, 2: நல்லசெய்தி



மிதுனம்
பெண்களுடன் நாவடக்கத்துடன் செயல்படவும், தொலைந்த பொருள் கிடைத்தல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பதால் துன்பம்.
மிருகசீரிடம் 2, 3: மனஸ்தாபம்
திருவாதிரை: கவலை
புனர்பூசம்: சோர்வு



கடகம்
புதிய ஆடை, அணிகலன்கள் சேருதல், வியாபாரத்தில் நவீன தொடர்புகள் கிடைக்கும், அனாவசிய செலவுகளை மேற்கொள்ளல்.
புனர்பூசம்: அதிர்ஷ்டம்
பூசம்: விரயம்
ஆயில்யம்: வாய்ப்பு



சிம்மம்
அதிகாரிகளுடன் அனுசரித்து நடப்பது நன்மைக்கே, பணவரவு ஏற்படும், மனதில் சிறு பயங்கள் ஏற்படும்.
மகம்: பயம்
பூரம்: நிதானம்
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம்  



கன்னி
அரசாங்க வேலைவாய்ப்புக்கள் தேடி வருதல், மனதில் கவலைகள் மறைந்து உற்சாகம் கிடைக்கும், தனவரவு ஏற்படும்;.
உத்திரம் 2, 3, 4: உதவி
அஸ்தம்: வரவு
சித்திரை 1, 2ஆம் பாதம்: புத்துணர்ச்சி


துலாம்
அழகிய ஆச்சரியமான பொருள் காணல், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும், தியானங்கள் - வழிபாடுகள் மனஅமைதி தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: நாவடக்கம்
சுவாதி: விசித்திரம்
விசாகம் 1, 2, 3: இறைவழிபாடு



விருட்சிகம்
இன்பகரமான செய்தி வந்து சேரும், நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும், குடும்ப உறவினர்களின் ஆதரவு அதிகரித்தல்.
விசாகம் 4: நட்பு
அனுசம்: சந்தோஷம்
கேட்டை: தகவல்



தனுசு
நவீன நுட்பங்களை நடைமுறைபடுத்தல், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், சரும நோய்கள் வந்து நீங்கும்.
மூலம்: புதிய வழி
பூராடம்: உயர்வு
உத்திராடம் 1ஆம் பாதம்: நோய்கள்



மகரம்
ஆலய அனுஷ்டானங்களில் அதிக நாட்டம் செலுத்துதல், தூய்மையான ஆடை அணியலாம், அரசாங்க உதவிகள் கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: சலுகை
திருவோணம்: புண்ணிய காரியம்
அவிட்டம் 1, 2: சுபம்



கும்பம்
அஜீரண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், மனதால் கஷ்டம், தேவையற்ற கருத்து வேறுபாடுகள் சங்டத்தை ஏற்படுத்தும்.  
அவிட்டம் 3, 4: சங்கடம்
சதயம்: சுகயீனம்
பூரட்டாதி 1, 2, 3: பொறுமை



மீனம்
குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், நண்பர்கள் மூலம் செய்தி கிடைக்கும்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: நன்மை
ரேவதி: விரயம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .