2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (16.06.2011)

A.P.Mathan   / 2011 ஜூன் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (16.06.2011)


இன்று கர வருடம் ஆனி மாதம் 01ஆம் நாள் (16.06.2011) வியாழக்கிழமை. சித்த யோகமும் பிரதமை திதியும் மூலம் நட்சத்திரம் காலை 01.43 மணிவரை, பின்பு பூராடம்.
இராகுகாலம் : காலை 1.30 முதல் 3.00 மணிவரை
எமகண்டம் : காலை 6.00 முதல் 7.30 மணிவரை, இரவு 10.30 முதல் 12.00 மணி வரை
நல்ல நேரம் : காலை 10.30 முதல் 11.30 மணிவரை, மாலை 12.30 முதல் 1.30 மணிவரை.


மேடம்
குடும்பத்தில் சுபவிசேஷங்கள் மகிழ்ச்சியை தரும், நட்பு வட்டம் விரிவடைதல், புதிய நுட்பங்களை பயன்படுத்துவதால் முன்னேற்றம்.
அஸ்வினி: நன்மை
பரணி: புதிய வழி
கிருத்திகை 1ஆம் பாதம்: குடும்ப மகிழ்ச்சி


இடபம்
அழகிய ஆடை, அணிகலன் சேர்க்கை, பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், குடும்பத்தில் சுற்றத்தின் நண்பர்களின் வருகை.
கிருத்திகை 2, 3, 4: பொருள் வரவு
ரோகிணி: நட்பு
மிருகசீரிடம் 1, 2: விரயம்


மிதுனம்
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம், மனபயங்கள் ஏற்பட்டு நீங்கும்.
மிருகசீரிடம் 2, 3: அனுகிரகம்
திருவாதிரை: உயர்வு
புனர்பூசம்: பதற்றம்


கடகம்
இன்பமான தூக்கம் இனிதே கிடைக்கும், தனலாபம் ஏற்படும், அரசாங்க வேலை வாய்ப்புக்கள் தேடி வருதல்.
புனர்பூசம்: மனஅமைதி
பூசம்: அதிர்ஷ்டம்
ஆயில்யம்: வாய்ப்பு


சிம்மம்
நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம், புதிய செய்திகள் கிடைக்கும், அதிகாரிகளுடன் அனுசரணையுடன் செயல்படவும்.
மகம்: நற்செய்தி
பூரம்: நிதானம்
உத்திரம் 1ஆம் பாதம்: ஆகாரம்


கன்னி
நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ளுதல், பெண்களின் உதவிகள் கிடைக்கும், இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும்.
உத்திரம் 2, 3, 4: அனுகூலம்
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆதாயம்


துலாம்
எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கும், ஒவ்வாத உணவினால் ஆரோக்கியம் பாதிப்படைதல், மனக் கவலைகள் சஞ்சலங்கள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுகயீனம்
சுவாதி: விரக்தி
விசாகம் 1, 2, 3: லாபம்


விருட்சிகம்
தூய்மையான ஆடைகளை அணியலாம், உற்சாகத்துடன் இறைவழிபாடுகளில் ஈடுபடுவதால் நன்மை, நண்பர்களின் வருகை மகிழ்ச்சி.
விசாகம் 4: பிரார்த்தனை
அனுசம்: நிம்மதி
கேட்டை: சுபம்


தனுசு
புதிதாக தொடங்கிய காரியங்களை உடனுக்குடன் முடித்தல், உயர் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும், குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும்.
மூலம்: சலுகை
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வெற்றி


மகரம்
திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும், வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும், புதிய செய்திகள் வந்து சேரும்
உத்திராடம் 2, 3, 4: தகவல்
திருவோணம்: வரவு
அவிட்டம் 1, 2: மேன்மை


கும்பம்
பகைவர்களினால் சில பிரச்சினைகள் ஏற்படும், நவீன நுட்பங்களை கையாளுதல், பெரியார்களின் ஆதரவு கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: இடையூறுகள்
சதயம்: முயற்சி
பூரட்டாதி 1, 2, 3: உதவி


மீனம்
புண்ணிய காரியங்களில் அக்கறை செலுத்தவும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், புதிய காரியங்கள் தடையின்றி நிறைவேறும்.
பூரட்டாதி 4: வழிபாடுகள்
உத்திரட்டாதி: ஒத்துழைப்பு
ரேவதி: நன்மை
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X