2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (16.10.2011)

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (16.10.2011)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 29ஆம் நாள் (16.10.2011) ஞாயிற்றுக்கிழமை. அமிர்த மேல் சித்த யோகமும் சதுர்த்தி திதியும் ரோகிணி நட்சத்திரம் காலை 4.43 மணிவரை, பின்பு மிருகசீரிடம்.

ராகு காலம்: காலை 04.30 முதல் 06.00 மணிவரை.
எமகண்டம்: பகல் 12.00 முதல் 1.30 மணிவரை, இரவு 06.00 முதல் 07.30 மணிவரை.   
 நல்ல நேரம்: காலை 6.15 முதல் 07.15 மணிவரை, மாலை 03.15 முதல் மாலை 04.15 மணிவரை.



மேடம்
நாவுக்கு சுவையான உணவு நிறைவாக கிடைக்கும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி, நண்பர்கள் தேடி வருதல்.
அஸ்வினி: அனுகூலம்
பரணி: ஆரோக்கியம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சாதனைகள்


இடபம்
வியாபாரத்தில் முன்னேற்றமும் இலாபமும் ஏற்படும், தனதான்ய விருத்தி, நல்ல செய்திகள் வந்து சேரும்.
கிருத்திகை 2, 3, 4: அதிர்ஷ்டம்
ரோகிணி: இன்பம்
மிருகசீரிடம் 1, 2: மேன்மை


மிதுனம்
உரிய பணவரவுகள் தாமதமின்றி கிடைக்கும், அதிகாரிகளுடன் சுமூகமான முறையில் செயற்படவும், மனதில் சிறு சலனங்கள் ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3: மனபயம் 
திருவாதிரை: நன்மை
புனர்பூசம்: நாவடக்கம்


கடகம்
உற்சாகத்துடன் நல்ல காரியங்களில் ஈடுபடல், குடும்பத்தில் உறவினர்களின் வருகையினால் மகிழ்ச்சி, நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
புனர்பூசம்: சந்தோஷம்
பூசம்: மன அமைதி
ஆயில்யம்: குடும்ப ஒற்றுமை


சிம்மம்
பெண்களின் அன்பும் அக்கரையும் அதிகரிக்கும், புதிய சாதனைகளினால் முன்னேற்றம், நல்ல செய்திகள் கிடைக்கும்.
மகம்: சுபம்
பூரம்: நவீன நுட்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: நற்செய்தி


கன்னி 
குடும்பத்தாருடன் சுற்றுலா பயணங்களை மேற்கொள்ளல், சுவையான உணவு கிடைக்கும், இசையில் நாட்டம் அதிகரிக்கும்.
உத்திரம் 2, 3, 4: மன அமைதி
அஸ்தம்: அனுகூலம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: குதூகலம்


துலாம்
புதிய வேலைப் பணிகளை மேற்கொள்ளல், சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சுகயீனம்
சுவாதி: ஆசீர்வாதம்
விசாகம் 1, 2, 3: முயற்சி


விருட்சிகம்
ஆலய அனுஷ்டானங்களில் நம்பிக்கையுடன் ஈடுபடுதல், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும், மனதில் உற்சாகம் ஏற்படும்.
விசாகம் 4: நட்பு
அனுசம்: வழிபாடுகள்
கேட்டை: புத்துணர்ச்சி


தனுசு
மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும், நவீன நுட்பங்களை கையாளுதல், குடும்பத்தில் சுபவிஷேங்கள் நடைபெறும்.
மூலம்: அந்நியோன்யம்
பூராடம்: உதவி
உத்திராடம் 1ஆம் பாதம்: இன்பம்


மகரம்
புதிய காரியங்களை உடனுக்குடன் முடித்தல், பெண்களின் உதவிகள் கிடைக்கும், பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுதல்.
உத்திராடம் 2, 3, 4: அனுகூலம்
திருவோணம்: சந்தோஷம்
அவிட்டம் 1, 2: வெற்றி


கும்பம்
நவீன வேலைப் பணிகளினால் அதிக இலாபம், மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும்,   உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
அவிட்டம் 3, 4: வரவு
சதயம்: நலன் பாதிப்பு
பூரட்டாதி 1, 2, 3: உதவி


மீனம்
நிம்மதியான உறக்கம் மனதுக்கு உற்சாகத்தை தரும், தூய்மையான ஆடைகளை அணியலாம், தனவரவு ஏற்படும்.
பூரட்டாதி 4: புத்துணர்ச்சி
உத்திரட்டாதி: மன அமைதி
ரேவதி: அதிர்ஷ்டம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .