2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (16.11.2012)

A.P.Mathan   / 2012 நவம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (16.11.2012)

மேடம்
உயர் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். காரியங்கள் வெற்றியடையும். எதிர்பார்த்த சுப செய்திகள் வந்து சேரும்.
அஸ்வினி : இன்பம்
பரணி : சாதனை
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி


இடபம்
பணவரவுகள் அதிகம் காணப்படும். புதிய முயற்சிகள் வெற்றியைத்தரும். பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். 
கிருத்திகை 2, 3, 4: மகிழ்ச்சி
ரோகிணி : லாபம்
மிருகசீரிடம் 1, 2: தனலாபம்


மிதுனம்
இல்லத்தில் திருட்டு பயங்கள் காணப்படும். உடலில் சிறு உபாதைகள் உண்டாகும். தேவையில்லாத மனசங்கடங்கள் உண்டாகும்.
மிருகசீரிடம் 2, 3: பயம்
திருவாதிரை: சோர்வு 
புனர்பூசம்: துன்பம்


கடகம்
உற்சாகம் காணப்படும். ஆன்மீகத்தில் அதிக நாட்டம் காணப்படும். வாகன யோகங்கள் உண்டாகும்.
புனர்பூசம்: உற்சாகம்
பூசம் : மகிழ்ச்சி 
ஆயில்யம்: இன்பம்


சிம்மம்
பொறுப்புக்கள் அதிக அளவில் காணப்படும். குடும்பத்தில் பாராட்டுக்கள் கிடைக்கப்பெறும். நல்ல மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்


கன்னி
பணியில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். வரவிற்கேற்ற செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறலாம்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: மகிழ்ச்சி


துலாம்
விளையாட்டுக்களினால் உடல் சோர்வு உண்டாகும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. வீணான மன பயங்கள் உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : பயம்
சுவாதி : துக்கம்
விசாகம் 1, 2, 3 : துன்பம்


விருட்சிகம்
குடும்ப உறவில் மகிழ்ச்சி காணப்படும். எதிர்பார்த்த அரசாங்க செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
விசாகம் 4: தனலாபம்
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: வெற்றி


தனுசு
நண்பர்களின் சேர்க்கைகளினால் சுற்றுலா சென்று மகிழ்வீர்கள். விரும்பிய பொருட்கள் கிடைக்கப்பெறுவீர்கள். சுப செய்திகள் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: அலைச்சல்


மகரம்
இடமாற்றம் நல்ல மனமாறுதல்களைக் கொடுக்கும். புதிய வழிகளில் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திராடம் 2, 3, 4: மகிழ்ச்சி
திருவோணம்: இன்பம்
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி


கும்பம்
நீங்கள் செய்யும் முயற்சிகள் வெற்றியடையும். மனநிறைவான காரியங்களை செய்வீர்கள். சுப நிகழ்வுகள் உண்டாகும்.
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம் : லாபம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி


மீனம்
எதிர்பார்த்த காரியங்கள் நடைபெறும். அரசினருடன் சுமூகமான போக்கு காணப்படும்.   காரியத்தில் வெற்றிகள் உண்டாகும்.
பூரட்டாதி 4: தனலாபம்
உத்திரட்டாதி: மகிழ்ச்சி
ரேவதி : வெற்றி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .