2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (19.07.2011)

A.P.Mathan   / 2011 ஜூலை 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய பலன்கள் (19.07.2011)

இன்று கர வருடம் ஆடி மாதம் 03ஆம் நாள் (19.07.2011) செவ்வாய்க்கிழமை. மரணயோகமும் சதுர்த்தி திதியும் சதயம் நட்சத்திரம் மாலை 03.15 மணிவரை, பின்பு பூரட்டாதி.

இராகு காலம் : காலை 03.00 மணி முதல் 04.30 மணிவரை
எமகண்டம் : காலை 09.00 மணி முதல் 10.30 மணிவரை, இரவு 01.30 மணி முதல் 03.00 மணிவரை.
நல்ல நேரம் : காலை 07.45 மணி முதல் 08.45 மணிவரை, மாலை 04.45 மணி முதல் 05.45 மணிவரை.

மேடம்
அனாவசிய செலவுகளை மேற்கொள்ளுதல், திருடர்களினால் மனதில் பயம் ஏற்படும், புதிய காரியங்கள் பின்தள்ளப்படக்கூடும்.
அஸ்வினி: செலவு
பரணி: கவனம்
கிருத்திகை 1ஆம் பாதம்: தோல்வி


இடபம்
எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கும், பகைவர்களுடன் அதிக பேச்சுக்களை தவிர்க்கவும், பெரியார்களின் உபதேசங்கள் நம்பிக்கை தரும்.
கிருத்திகை 2, 3, 4: இடையூறுகள்
ரோகிணி: லாபம்
மிருகசீரிடம் 1, 2: வழிநடத்தல்


மிதுனம்
புதிய திட்டங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், வரவுக்கு மீறிய செலவுகள், ஏற்படும், உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
மிருகசீரிடம் 2, 3: சுகயீனம்
திருவாதிரை: சிக்கல்
புனர்பூசம்: வெறுப்பு


கடகம்
நாவுக்கு சுவையான உணவுகள் கிடைக்கும்;, குடும்பத்தில் பெண்களினால் மகிழ்சியும் அனுகூலமும் உண்டாகும், புதிய செய்திகள் கிடைக்கும்.
புனர்பூசம்: ஆகாரம்
பூசம்: தகவல்
ஆயில்யம்: நன்மை


சிம்மம்
பகைவர்களினால் சிலவிதமான சிக்கல்கள் ஏற்படும், வியாபார திட்டங்கள் அலைச்சலை ஏற்படுத்தும், உடல் ஆரோக்கியம் பாதிப்படையக்கூடும்.
மகம்: பயம்
பூரம்: கவலை
உத்திரம் 1ஆம் பாதம்: மந்தநிலை


கன்னி 
அதிக செலவுகளினால் பணப் பிரச்சினைகள் ஏற்படும், முயற்சி செய்த காரியத்தில் வெற்றி, நல்ல செய்திகள் வந்து சேரும்.
உத்திரம் 2, 3, 4: உயர்வு
அஸ்தம்: சங்கடம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தகவல்


துலாம்
பொருள் திருட்டுக்கள் ஏற்படக்கூடும், தீய நண்பர்களின் பேச்சைக்கேட்டு செயல்படுவதை தவிர்க்கவும், மனதில் பயம் உணர்வு ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: கலக்கம்
சுவாதி: பிரச்சினை
விசாகம் 1, 2, 3: குழப்பம்


விருட்சிகம்
குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்யோன்யமும் ஏற்படும், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், புதிய காரியங்களை முன்னெடுத்தல்.
விசாகம் 4: ஒற்றுமை
அனுசம்: உற்சாகம்
கேட்டை: சந்தோஷம்


தனுசு
அனாவசிய பிரச்சினைகளை பேசுவதால் துன்பம், மனதளவில் கஷ்டங்கள் தோன்றும், புதிய முயற்சிகள் தடைப்படக்கூடும்.
மூலம்: துக்கம்
பூராடம்: வாக்குவாதம்
உத்திராடம் 1ஆம் பாதம்: வெறுப்பு


மகரம்
உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும், பணம் சம்பாதிப்பதில் ஊக்கம் தேவை.
உத்திராடம் 2, 3, 4: ஆதரவு
திருவோணம்: தேகசுகம்
அவிட்டம் 1, 2: உழைப்பு


கும்பம்
அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும், வேண்டாத செலவுகளை மேற்கொள்ளுதல், புதிய வேலை திட்டங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும்.
அவிட்டம் 3, 4: சிரமம்
சதயம்: பின்னடைவு
பூரட்டாதி 1, 2, 3: விரயம்


மீனம்
பெண்களின் உதவிகள் கிடைக்கும், நாவுக்கு சுவையான உணவுகளை உண்ணலாம், புதிய சாதனைகளினால் நற்பலனை அடையலாம்.
பூரட்டாதி 4: நன்மை
உத்திரட்டாதி: ஆகாரம்
ரேவதி: அனுகூலம்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .