2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (19.11.2012)

Menaka Mookandi   / 2012 நவம்பர் 18 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


இன்றைய பலன்கள் (19.11.2012)

மேடம்
ஏற்றம் தரும் வகையில் வருமானம் அதிகரிக்கும். நல்ல நண்பர்களின் சேர்க்கைகள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடுவீர்கள்.
அஸ்வினி: இன்பம்
பரணி: உற்சாகம்
கிருத்திகை 1ஆம் பாதம்: இன்பம்


இடபம்
வீண் அலைச்சல்கள் உண்டாகும். மற்றும் வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் உண்டாகும். செய்யும் செயல்களில் சிறு சிறு தவறுகள் தோன்றும்.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி: அலைச்சல்
மிருகசீரிடம் 1, 2: துன்பம்


மிதுனம்
வியாபாரத்தில் அதிக அளவில் இலாபங்கள் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.  நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
மிருகசீரிஷம் 2, 3: இன்பம்
திருவாதிரை: இலாபம்
புனர்பூசம்: மகிழ்ச்சி


கடகம்
தீயவர்களின் நட்பினால் வியாபாரத்தில் நட்டம் உண்டாகும். சிலவிதமான சிக்கல்கள் மற்றும் வேண்டாத பேச்சுக்களால் மனக்கசப்புகள் தோன்றும்.
புனர்பூசம்: துன்பம்
பூசம்: நட்டம்
ஆயில்யம்: துக்கம்


சிம்மம்
அரசினரால் தனலாபங்கள் உண்டாகும். உடன் பிறந்தவர்களின் வருகையினால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். நல்ல இனிமையான உறக்கங்கள் கிடைக்கும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: இலாபம்


கன்னி
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறுவீர்கள். வாழ்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள வாய்ப்புகள் தேடி வரும்.
உத்திரம் 2, 3, 4: மகிழ்ச்சி
அஸ்தம்: இன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: இன்பம்


துலாம்
பண வரவு திருப்திகரமாக இருக்கும். தொந்தரவு கொடுத்து வந்த நோய் நொடிகளில் இருந்து விடுதலை பெறுவீர்கள். பெண்களுக்கு பெருமைகள் தேடி வரும் வாய்ப்புக்கள் உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
சுவாதி: இன்பம்
விசாகம் 1, 2, 3: இன்பம்


விருட்சிகம்
வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட்டு பகை உண்டாகும். காரியங்கள் தடைபடுதல்; சாப்பாட்டில் வெறுப்பு ஏற்படும்.
விசாகம் 4: தடைகள்
அனுசம்: பகை
கேட்டை: துன்பம்


தனுசு
அரசாங்கத்தினரால் நடைபெறும் காரியங்கள் அனைத்தும் அனுகூலமாக முடியும். வெற்றி உண்டாகும். நல்ல காரியங்கள் செய்வதற்கு வழி வகைகள் கிடைக்கும்.
மூலம்: பயம்
பூராடம்: துன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: பிரச்சினை


மகரம்
மனதில் குழப்பமான சூழ்நிலையே நிலவும். பெண்களுடன் வீண் விவாதங்களே உண்டாகும் . எனவே பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும்.
உத்திராடம் 2, 3, 4: குழப்பம்
திருவோணம்: துன்பம்
அவிட்டம் 1, 2: துக்கம்


கும்பம்
வியாபாரத்தில் புதிய தொடர்புகள் சுற்றத்தினர் நண்பர் வருகை. அதனால் பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் செலவிடுதல் ஆகியவை உண்டாகும்
அவிட்டம் 3, 4: இன்பம்
சதயம்: மகிழ்ச்சி
பூரட்டாதி 1, 2, 3: இலாபம்


மீனம்
வீணான செலவுகள் உருவாகும். சிலவிதமான சிக்கல்கள் மற்றும் நட்டங்கள் ஆகியவைகளை அடைய நேரிடும். எனவே கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.
பூரட்டாதி 4: துக்கம்
உத்திரட்டாதி: துன்பம்
ரேவதி: நட்டம்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .