2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய ராசி பலன்கள் (20.08.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 19 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய ராசி பலன்கள் (20.08.2010)




பெண்களுடன் விவாதம், கடினமாக பேச்சுவார்தை, மனம் அமைதி.
அஸ்வினி: விவாதம்
பரணி: அமைதி     
கிருத்திகை 1ஆம் பாதம்: துன்பம்
 

 


பெண்களால் உதவி, இன்பம். சுவையான சாப்பாடு, முயற்சியால் மட்டும் வெற்றி.
கிருத்திகை 2, 3, 4: இன்பம்
ரோகிணி: வெற்றி
மிருகசீரிடம் 1, 2: நன்மைகள்
 

 


வீண் செலவு, காரியம் தடை. சிலவிதமான சிக்கல்கள்.
மிருகசீரிடம் 2, 3: செலவு
திருவாதிரை: காரியம் தடை
புனர்பூசம்: சிக்கல்கள்
 

 


காய்ச்சல், தலைவலி. சாதனை வெற்றி அடைதல், பிறர் உதவி நாடுதல்.
புனர்பூசம்: வெற்றி
பூசம்: நோய்
ஆயில்யம்: துன்பம்
 


பெண்களுடன் விவாதம், உடல் நலிவு, மனதால் குழப்பம், துக்கம்.
மகம்: விவாதம்  
பூரம்: துக்கம்
உத்திரம் 1ஆம் பாதம்: குழப்பம்
 

 


அழகிய ஆடை- ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
உத்திரம் 2, 3, 4: தனலாபம்
அஸ்தம்: நிம்மதி
சித்திரை 1, 2ஆம் பாதம்: ---
 

 


மனம் சஞ்சலம், வேண்டாத செலவுகள், தோல்வி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தோல்வி
சுவாதி: செலவு

விசாகம் 1, 2, 3: சஞ்சலம்


 


காய்ச்சல், தலைவலி. சாதனை வெற்றி அடைதல், பிறர் உதவி நாடுதல்.
விசாகம் 4: வெற்றி
அனுசம்: மனதால் கஷ்டம்
கேட்டை: மகிழ்ச்சி
 

 


தொலைந்த பொருட்கள் கிடைத்தல், கடினமான பேச்சுவார்தை, சாதுக்கல் தரிசனம்.
மூலம்: வசதிகளால் நன்மைகள்
பூராடம்: தெய்வீக வழிபாடுகளால் நன்மை
உத்திராடம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 

 


அழகிய ஆடை- ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
உத்திராடம் 2, 3, 4: தனலாபம்
திருவோணம்: சுகம், இன்பம்
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
 

 


தீயவர்களால் நட்பு, இதனால் நஷ்டம், காரியம் தடை, சிலவிதமான சிக்கல்கள்.
அவிட்டம் 3, 4: நட்பு
சதயம் : காரியம் தடை
பூரட்டாதி 1, 2, 3: சிக்கல்கள்
 

 


காய்ச்சல், தலைவலி. சாதனை வெற்றி அடைதல், பிறர் உதவி நாடுதல்.
பூரட்டாதி 4: நோய்
உத்திரட்டாதி: இன்பம்
ரேவதி: நிம்மதி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .