2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (21.01.2011)

A.P.Mathan   / 2011 ஜனவரி 20 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (21.01.2011)
 

மேடம்
குடும்பத்தில் சுபகாரியங்களினால் உறவினர் வருகை, சுவையான உணவு கிடைத்தல், அதிகாரிகளுடன் அனுசரித்து செயல்படவும்.
அஸ்வினி: ஆகாரம்
பரணி: மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம்: விசேடம்


இடபம்
தொழில் ஸ்தானத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும், தனலாபம் ஏற்படும், உறவினர்களின் அன்யோன்யம் பலப்படும்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: அதிர்ஷ்டம்
ரோகிணி: குடும்ப மகிழ்ச்சி
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: ஒத்துழைப்பு


மிதுனம்
பெரியவர்களின் புத்திமதிகள் நம்பிக்கை தரும், உடல் உபாதைகள் வந்து நீங்கும், நவீன வேலைப்பாடுகளை கையாளுதல்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: சுகயீனம்
திருவாதிரை: புதியவழி
புனர்பூசம்: வழிகாட்டல்


கடகம்
வெண்மையான உடைகள் அணிதல், சுற்றத்தின் நண்பர்களின் வருகையினால் மகிழ்ச்சி, அரசாங்க உத்தியோகஸ்தரால் ஆதாயம் கிடைக்கும்.
புனர்பூசம்: உதவி
பூசம்: சுபம்
ஆயில்யம்: நன்மை


சிம்மம்
தூரத்திலிருந்து செய்திகள் கிடைக்கும், நட்புவட்டம் விரிவடைதல், பெண்களின் அன்பும் ஆதாரவும் மகிழ்ச்சி தரும்.
மகம்: நட்பு
பூரம்: அன்யோன்யம்
உத்திரம் 1ஆம் பாதம்: நல்ல செய்தி


கன்னி
விநோதங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை, இசையில் நாட்டம் அதிகரித்தல், சாதுக்களின் தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: நிதானம்
அஸ்தம்: ஊக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: அனுகிரகம்


துலாம்
பணவரவு ஏற்படும், அன்றாட வேலைப் பணிகளை செயல்படுத்துவதால் வெற்றி, பெரியார்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: முன்னேற்றம்
சுவாதி: அறிவுரை
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: சேமிப்பு


விருட்சிகம்
நிம்மதியான தூக்கம் கிடைக்கும், குடும்பத்தில் உறவினர்களின் அன்யோன்யம் பலப்படும், அரச வேலைவாய்ப்பு தேடி வருதல்.
விசாகம் 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
அனுசம்: வாய்ப்பு
கேட்டை: ஒற்றுமை


தனுசு
அறுசுவையான உணவு உண்ணலாம், பெண்களின் ஆதரவு மகிழ்ச்சி தரும், புதிய சாதனைகளினால் சிறப்பான வெற்றி.
மூலம்: உயர்வு
பூராடம்: அனுசரிப்பு
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆகாரம்


மகரம்
ஆன்மீக யாத்திரைகள் செல்வதனால் நன்மை, பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, மனபதற்றம் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: நிம்மதி
திருவோணம்: பயம்
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: அவதானம்


கும்பம்
அன்றாட வேலைகளை உடனுக்குடன் முடித்தல், பணவரவு ஏற்படும், மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: வரவு
சதயம்: ஆசீர்வாதம்
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: லாபம்


மீனம்
குலதெய்வ வழிபாடுகளில் அதிக ஈடுபாடு செலுத்துதல், நிம்மதியான தூக்கம் கிடைக்கும், நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: வாய்ப்பு
உத்திரட்டாதி: வழிபாடு
ரேவதி: நலம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .