2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

இன்றைய பலன்கள் (22.08.2010

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (22.08.2010)




நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், நல்லவர்கள் சேர்க்கை, தனலாபம்.
அஸ்வினி: தனலாபம்
பரணி: சுகம், இன்பம்
கிருத்திகை 1ஆம் பாதம்: மகிழ்ச்சி  
 


மனம் சஞ்சலம், வேண்டாத செலவுகள், தோல்வி.
கிருத்திகை 2, 3, 4: சஞ்சலம்
ரோகிணி: தோல்வி
மிருகசீரிடம் 1, 2: செலவு
 


அழகிய ஆடை- ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
மிருகசீரிடம் 2, 3: தனலாபம்
திருவாதிரை: நன்மைகள்
புனர்பூசம்: சந்தோஷம்
 


காரியம் தடை, உடல் நலம் பாதிப்பு, மனஸ்தாபம்.
புனர்பூசம்: மனஸ்தாபம்
பூசம்: நோய்
ஆயில்யம்: காரியம் தடை
 


உற்சாகம், நல்ல தூக்கம், அரசு ஊழியரால் ஆதாயம்.
மகம்: உற்சாகம்
பூரம்: நிம்மதி
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்
 


உடல் நலிவு, மனதால் குழப்பம், துக்கம், பெண்களுடன் விவாதம்.
உத்திரம் 2, 3, 4: மனதால் கஷ்டம்
அஸ்தம்: நோய்
சித்திரை 1, 2ஆம் பாதம்: குழப்பம்
 


அழகிய ஆடை- ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தனலாபம்
சுவாதி: நிம்மதி  
விசாகம் 1, 2, 3: இன்பம்

 


காரியம் தடை, சிலவிதமான சிக்கல்கள், வியாபாரத்தால் பிரச்சினை ஏற்பட்டு பகை.
விசாகம் 4: பகை
அனுசம்: காரியம் தடை
கேட்டை: சிக்கல்கள்
 


நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், நல்லவர்கள் சேர்க்கை, தனலாபம்.
மூலம்: தனலாபம்
பூராடம்: நன்மைகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: குடும்பம் மகிழ்ச்சி
 


பெண்களுடன் விவாதம், கடினமாக பேச்சுவார்தை, மனம் அமைதி.
உத்திராடம் 2, 3, 4: விவாதம்
திருவோணம்: மனம் அமைதி
அவிட்டம் 1, 2: சண்டை  
 


அழகிய ஆடை- ஆபரணங்கள் சேருதல், நல்ல காரியங்கள் செய்வதற்கு வழிகிடைத்தல், தனலாபம்.
அவிட்டம் 3, 4: தனலாபம்
சதயம் : சந்தோஷம்
பூரட்டாதி 1, 2, 3: நன்மை  
 


மனம் சஞ்சலம், வேண்டாத செலவுகள், தோல்வி.
பூரட்டாதி 4: தோல்வி
உத்திரட்டாதி: செலவு
ரேவதி: சஞ்சலம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .