2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (22.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (22.10.2010)
 

நாவுக்கு சுவையான உணவுகள் கிடைத்தல், நண்பர்களுக்கிடையே ஒற்றுமை பலப்படும், குடும்பத்தில் பெண்களினால் ஆதாயம்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: நன்மை     
கிருத்திகை 1ஆம் பாதம்: உபகாரம்
 
 

 


ஆடை, அணிகலங்கள் சேருதல், தொழில் விருத்தியில் சிறப்பான உயர்வு, விநோதங்களுக்காக அதிக செலவுகளை மேற்கொள்ளல்.
கிருத்திகை 2, 3, 4: முன்னேற்றம்
ரோகிணி: வெற்றி
மிருகசீரிடம் 1, 2: லாபம்
 
 


பெரிய மனிதர்களின் வழி நடத்தல்கள் கிடைக்கும், பணவரவு, எதிரிகளுடன் மனகசப்புக்கள் உருவாகுதல்.
மிருகசீரிடம் 2, 3: ஆலோசனைகள்
திருவாதிரை: பகை
புனர்பூசம்: லாபம்

 


அமைதியான நித்திரை கிடைக்கும், குடும்பத்தில் சகோதர, சகோதரிகளுக்கிடையே மகிழ்ச்சி ஏற்படும், உற்சாகம்.
புனர்பூசம்: நிம்மதி
பூசம்: புத்துணர்வு
ஆயில்யம்: சந்தோஷம்

 


அதிகாரிகளின் மறைமுக போட்டிகள், உழைப்புகேற்ற பலனை உடனுக்குடன் பெறலாம், திட்டங்கள் சாதகமாக அமையும்.  
மகம்: போட்டிகள்
பூரம்: சந்தர்ப்பம் கிடைத்தல்
உத்திரம் 1ஆம் பாதம்: லாபம்

 


இசைதுறையில் அதிக ஈடுபாடு காட்டுதல், இடமாற்றங்கள் ஏற்படும், பிரயாணங்கள் செல்லுவதால் புதிய அனுபவம் கிடைத்தல்.
உத்திரம் 2, 3, 4: மாற்றங்கள்
அஸ்தம்: புதிய வழி
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஆர்வம்

 


மகான்களின் தரிசனம் கிடைக்க பெறல், தனலாபம், உயர் அதிகாரிகளின் செயல்களினால் அதிருப்தி.
சித்திரை 3, 4ஆம் பாதம்: பாதிப்பு  
சுவாதி: வரவு
விசாகம் 1, 2, 3: ஆசிர்வாதம்

 


புண்ணிய செயல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைத்தல், அரச உதவிகள் தேடி வருதல், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
விசாகம் 4: மனநிறைவு
அனுசம்: நற்செயல்கள்
கேட்டை: வாய்ப்புக்கள்

 


அறுசுவை உணவு உண்ணுதல், நட்பு வட்டம் விரிவடைதல், அயல்தேச செய்திகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தல்.
மூலம்: புதிய தகவல்
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: சிநேகிதர்கள்

 


பயணங்கள் பயணிப்பதால் அதிர்ஷ்டம், விடாமுயற்சியால் உயர்வு, விநோதங்களில் ஈடுபடும்போது அவதானம் தேவை.
உத்திராடம் 2, 3, 4: அக்கறை
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2: வெற்றி

 


மனதளர்வு, பெரிய மனிதர்களின் வழிகாட்டல், தனலாபம்.
அவிட்டம் 3, 4: சோர்வு
சதயம்: நம்பிக்கை
பூரட்டாதி 1, 2, 3: அனுகூலம்

 


புத்துணர்ச்சி, நிம்மதியான உறக்கம், தூய ஆடை அணிதல்.
பூரட்டாதி 4: அமைதி
உத்திரட்டாதி: மனநிறைவு
ரேவதி: உற்சாகம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .