2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (25.07.2013)

A.P.Mathan   / 2013 ஜூலை 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (25.07.2013)
 
மேடம்
மனதில் கஷ்டமான சூழ்நிலை உருவாகும். இசையில் ஆர்வம் உண்டாகும். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். வெளியூர் செல்லும் சூழ்நிலை உருவாகும்.
அஸ்வினி : துக்கம்
பரணி : ஆர்வம்
கிருத்திகை 1ஆம் பாதம்: பயணம்
 
 
இடபம்
உடல் நிலை பாதிக்கப்படும். வீண் செலவு உண்டாகும். மேலும் சாப்பாட்டில் வெறுப்புகள் காணப்படும்.
கிருத்திகை 2, 3, 4: செலவு
ரோகிணி : வெறுப்பு
மிருகசீரிடம் 1, 2: துன்பம்
 
 
மிதுனம்
நல்லவர்களின் சேர்க்கைகள் கிடைக்கும். சகோதரர், சகோதரிகளின் வருகை, இதனால் மகிழ்ச்சி மற்றும் நல்ல தூக்கம் உண்டாகும்.
மிருகசீரிடம் 2, 3: மகிழ்ச்சி
திருவாதிரை: இன்பம்
புனர்பூசம்: துக்கம்
 
 
கடகம்
பெண்களுடன் வீணான விவாதங்கள் உண்டாகும். இதனால் பிரச்சினை மற்றும் துன்பம் உண்டாகும். மனதில் குழப்பம் காணப்படும். துக்கம் உண்டாகும்.
புனர்பூசம்: குழப்பம்
பூசம்: விவாதம்
ஆயில்யம்: துன்பம்
 
 
சிம்மம்
சுவையான உணவு உண்ணுதல், பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: இன்பம்
உத்திரம் 1ஆம் பாதம்: தரிசனம்
 
 
கன்னி
அதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் பிரச்சினை ஏற்படும். வேண்டாத உணவால் பிரச்சினை உண்டாகும். வெளியூர் செல்லும் நிலை ஏற்படலாம்.
உத்திரம் 2, 3, 4: பிரச்சினை
அஸ்தம்: துன்பம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: பயணம்
 
 
துலாம்
தனலாபம் உண்டாகும். அரசினரால் ஆதாயங்கள் கிடைக்கும். காரியத்தில் வெற்றி உண்டாகும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தனலாபம்
சுவாதி: மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: வெற்றி
 
 
விருட்சிகம்
வீணான அலைச்சல்கள் உண்டாகும். காரியத்தில் தடைகள் காணப்படும். வியாபாரத்தில் பிரச்சினை ஏற்பட்டு பகை உண்டாகும்.
விசாகம் 4: அலைச்சல்
அனுசம்: தடை
கேட்டை: கஷ்டம்
 
 
தனுசு
மகான்களின் தரிசனம் உண்டாகும். வேறு இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும். மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: பயணம்
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆசிர்வாதம்
 
 
மகரம்
அதிக பணலாபம் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். வயது மூத்தவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
உத்திராடம் 2, 3, 4: லாபம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2: மகிழ்ச்சி
 
 
கும்பம்
நல்லவர்களின் சேர்க்கை நல்லகாரியங்கள் செய்வதற்கு வழிகள் கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.
அவிட்டம் 3, 4: மகிழ்ச்சி
சதயம் : உற்சாகம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி
 
 
மீனம்
புண்ணிய செய்திகள் கேட்டல், இதனால் மனம் அமைதியடைதல். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைத்தல்.
பூரட்டாதி 4: மகிழ்ச்சி
உத்திரட்டாதி : இன்பம்
ரேவதி : மகிழ்ச்சி

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .