2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (25.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (25.09.2010)

 


புதிய நட்பு கிடைத்தல், குடும்பத்தில் பெண்களினால் இன்பம், ஆரோக்கியமான உணவு.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி:  சுபம்    
கிருத்திகை 1ஆம் பாதம்: எதிர்பார்ப்புக்கள்
 

 


புதிய ஆடை அணிகலங்கள் சேருதல், வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புக்கள் கிடைக்கும், உற்சாகம்.
கிருத்திகை 2, 3, 4: மனசோர்வு
ரோகிணி: புதிய அனுபவங்கள்
மிருகசீரிடம் 1, 2: வாய்ப்புக்கள்
 

 


எதிர்பார்த்த பணவரவு, உடலுக்கு ஒவ்வாத உணவால் பிரச்சினை, மகான்களின் ஆசிர்வாதம்.
மிருகசீரிடம் 2, 3: உபதேசம் கிடைக்கும்
திருவாதிரை: செலவு
புனர்பூசம்: சுபம்
 

 


தூய ஆடை அணிதல், புது உற்சாகம், உற்றார்- உறவினர்களின் வருகை.
புனர்பூசம்: சந்தோஷம்
பூசம்: துன்பம்
ஆயில்யம்: நலம்
 

 


கடின உழைப்பால் வெற்றி, பெண்களினால் அனுகூலம். புதிய நண்பர் சேர்க்கை.
மகம்: தன்னம்பிக்கை
பூரம்: வெற்றி
உத்திரம் 1ஆம் பாதம்: சிரமம்
 

 


பயணங்களில் ஈடுபடுவதால் லாபம், குடும்பத்தில் பெண்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அறுசுவை உணவு.
உத்திரம் 2, 3, 4: தோல்வி
அஸ்தம்: அதிர்ஷ்டம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: ஒற்றுமையால் மகிழ்ச்சி
 

 


எதிரிகளுடன் எதிர்பாராத பிரச்சினை. பெரியோர்களின் அனுகிரகம், தனலாபம்.  
சித்திரை 3, 4ஆம் பாதம்: செலவு
சுவாதி: கஷ்டம்
விசாகம் 1, 2, 3: லாபம்
 

 


நிம்மதியான நித்திரை, அரசாங்கத்தினால் சலுகை, நன்மை தரும் காரியங்கள் செய்ய வழிகிடைத்தல்.
விசாகம் 4:சுபம்
அனுசம்: தடுமாற்றம்
கேட்டை: இன்பம்

 


கடின உழைப்பால் வெற்றி, புதிய திட்டங்களில் முன்னேற்றம், குடும்பத்தில் பெண்களினால் மகிழ்ச்சி.
மூலம்: நன்மைகள்
பூராடம்: முயற்சிகள்
உத்திராடம் 1ஆம் பாதம்: சங்கடம்

 


பொழுதுபோக்குகளில் ஈடுபடுதல் அவதானம் தேவை. புதிய நுட்பங்களை கையாளுதல். குடும்பத்தில் பெண்களின் சலுகை.
உத்திராடம் 2, 3, 4: துயரம்
திருவோணம்: புதியவழி
அவிட்டம் 1, 2: சுபீட்சம்
 

 


உடல் நலகோளாறு, பணபுழக்கம் புதிய திட்டங்களில் வெற்றி.
அவிட்டம் 3, 4: செலவு
சதயம்: வெற்றி
பூரட்டாதி 1, 2, 3: சுகயீனம்

 


சொந்த பந்தங்களின் வருகை, நல்லவர்கள் சேர்க்கை, புதிய முயற்சியில் வெற்றி.
பூரட்டாதி 4: திருப்புமுனைகள்
உத்திரட்டாதி: கலக்கம்
ரேவதி: வரவு


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .