2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

இன்றைய பலன்கள் (25.10.2010)

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (25.10.2010)
 


புண்ணிய தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைத்தல், அமைதியான உறக்கம், குடும்பத்தில் நலன் விரும்பிகளின் வருகை.
அஸ்வினி: சோர்வு
பரணி: தெய்வ சிந்தனை     
கிருத்திகை 1ஆம் பாதம்: குடும்ப மகிழ்ச்சி
 
 


வேண்டாத வாய் வார்த்தைகள் உருவாகுதல், வரவுக்கு மீறிய செலவுகள், மனகவலை ஏற்படுதல்.
கிருத்திகை 2, 3, 4: விவாதம்
ரோகிணி: நன்மை
மிருகசீரிடம் 1, 2: சங்கடம்

 


மகிழ்ச்சியான செய்திகள் கேள்விபடுதல், ஆடை - ஆபரணங்கள் பரிசாக கிடைக்கும், தொழிலில் நவீன தொடர்புகளை கையாளுதல்.
மிருகசீரிடம் 2, 3: சங்கடம்
திருவாதிரை: நற்செய்தி
புனர்பூசம்: மகிழ்ச்சி

 


உண்ணும் உணவில் வெறுப்பு தன்மை, அதிக பேச்சுக்களினால் மனஸ்தாபம், தேவையற்ற சம்பவங்களினால் கவலை.
புனர்பூசம்: கலக்கம்
பூசம்: துன்பம்
ஆயில்யம்: சகிப்பு

 


குடும்பத்தில் உற்றார், உறவினர்களின் ஆதரவு கிடைத்தல், அரச உதவிகள் தேடி வரும், நண்பர்கள் சிறப்பாக அமைவார்கள்.
மகம்: வாய்ப்புக்கள்
பூரம்: ஆதாயம்
உத்திரம் 1ஆம் பாதம்: நட்பு

 


ஆச்சரியமான பொருள் காணுதல், தெய்வ வழிபாடுகளில் அக்கறை செலுத்துவதனால் மனஅமைதி கிடைத்தல், தொலைந்த பொருள் கிடைத்தல்.
உத்திரம் 2, 3, 4: புதிய விழிப்புணர்வு
அஸ்தம்: தெளிவான சிந்தனை
சித்திரை 1, 2ஆம் பாதம்: கஷ்டம்



வியாபாரத்தில் புதிய திட்டங்களை செயல்படுத்துதல், விநோதங்களுக்கு அதிக செலவுகளை மேற்கொள்ளல், பணவரவு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: விரயம்
சுவாதி: லாபம்
விசாகம் 1, 2, 3: தொடர்புகள்

 


உடல் கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும், சுயநலமான நட்புக்கள் தீங்கை ஏற்படுத்தும், வியாபார நிலையில் மறைமுக எதிர்ப்புக்கள் உண்டாகும்.
விசாகம் 4: செலவு 
அனுசம்: சுகயீனம்
கேட்டை: சுபம்

 


குடும்பத்தில் உறவினர்களுக்கிடையே குதுகலம் ஏற்படும், தொடங்கும் காரியங்களை சிறப்பாக நிறைவேற்ற முடியும், நிம்மதியான உறக்கம்.
மூலம்: சோம்பல்
பூராடம்: மகிழ்ச்சி
உத்திராடம் 1ஆம் பாதம்: மனஅமைதி

 


பிறரின் செயல்களினால் கவலை ஏற்படுதல், மனகுழப்பம், புதுமையான பொருட்களை காணக்கிடைத்தல்.
உத்திராடம் 2, 3, 4: விசித்திரம்
திருவோணம்: நன்மை
அவிட்டம் 1, 2: துன்பம்

 


தொழிலில் புதிய வாய்ப்புக்கள் தடைகள் விலகி தானாக வந்து சேரும், தனலாபம், இன்பகரமான செய்திகள் கேள்விபடுதல்.
அவிட்டம் 3, 4: தகவல்
சதயம்: புதிய முயற்சி
பூரட்டாதி 1, 2, 3: வரவு

 


புதிய முயற்சிகள் தாமதத்தை ஏற்படுத்தும், தீய நண்பர்களினால் சங்கடம், மனஅழுத்தங்கள்.
பூரட்டாதி 4: தடை
உத்திரட்டாதி: நன்மை
ரேவதி: சந்தோஷம்
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .