2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (25.12.2010)

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 24 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (25.12.2010)


மேடம்
பெண்களின் பணிவிடைகள் மகிழ்ச்சியை தரும், மேல் அதிகாரிகளுடன் நிதானமாக செயல்படவும், நல்ல செய்திகள் வந்து சேரும்.
அஸ்வினி: சந்தோஷம்
பரணி: பொறுமை
கிருத்திகை 1ஆம் பாதம்: நற்செய்தி
 


இடபம்
தொழிலில் நவீன சாதனங்களினால் ஆதாயம் அடையலாம், நண்பர்கள் விட்டுக்கொடுத்து செயல்படுதல், பொருள் சேர்க்கை ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: நன்மை
ரோகிணி: ஒற்றுமை
மிருகசீரிடம் 1, 2: அதிர்ஷ்டம்



மிதுனம்
உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும், புதிய முயற்சிகளை நடைமுறைபடுத்தல், பெரியார்களின் ஆதரவு நம்பிக்கை தரும்.
மிருகசீரிடம் 2, 3: வரவு
திருவாதிரை: உபதேசம்
புனர்பூசம்: திட்டங்கள்


கடகம்
அரசாங்க ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும், தூய்மையான ஆடைகளை அணிதல், குலதெய்வ வழிபாடுகள் நன்மை தரும்.
புனர்பூசம்: நன்மை
பூசம்: சுபம்
ஆயில்யம்: வாய்ப்பு



சிம்மம்
சகோதர சகோதரிகள் ஒற்றுமையுடன் செயல்படல், தனவரவு ஏற்படும், நல்ல காரியங்களில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும்.
மகம்: லாபம்
பூரம்: குடும்ப மகிழ்ச்சி
உத்திரம் 1ஆம் பாதம்: புண்ணிய செயல்



கன்னி  
இசையில் ஈடுபாடு அதிகரிப்பதால் மனஅமைதி கிடைக்கும், பிரயாணங்கள் பயணிப்பதால் அனுகூலம், அறுசுவையான உணவு உண்ணுதல்.
உத்திரம் 2, 3, 4: ஆரோக்கியம்
அஸ்தம்: ஊக்கம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: அதிர்ஷ்டம்



துலாம்
சாதுக்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், புதிய திட்டங்களை நடைமுறைபடுத்தல், பணவரவு ஏற்படும்.     
சித்திரை 3, 4ஆம் பாதம்: முன்னேற்றம்
சுவாதி: லாபம்
விசாகம் 1, 2, 3: ஆசீர்வாதம்



விருட்சிகம்
புதிய காரியங்கள் சிறப்பாக வெற்றி பெறும், மனதில் உற்சாகம் கிடைக்கும், நண்பர்கள் விட்டுக்கொடுத்து செயல்படல்.
விசாகம் 4: வெற்றி
அனுசம்: மகிழ்ச்சி
கேட்டை: நட்பு



தனுசு
குடும்பத்தில் பெண்களின் பணிவிடைகள் அதிகரிக்கும், திறமையான செயல்களில் ஈடுபடல், அதிகாரிகளின் மறைமுக போட்டிகள்.
மூலம்: புதியவழி
பூராடம்: சுபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: உபகாரம்



மகரம்
விநோதங்களில் ஈடுபடும்போது கவனம் தேவை, தூர பிரயாணங்களினால் அதிர்ஷ்டம், மனதில் குழப்பங்கள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: அனுகூலம்
திருவோணம்: பாதுகாப்பு
அவிட்டம் 1, 2: சோர்வு



கும்பம்
பெரியார்களின் ஆதரவு நம்பிக்கை தரும், எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும், நவீன நுட்பங்களை கையாளுதல்.
அவிட்டம் 3, 4: உயர்வு
சதயம்: லாபம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி



மீனம்
அரச ஊழியர்களின் உதவி கிடைத்தல், தூய்மையான ஆடைகளை அணியலாம், குடும்பத்தில் உறவினர்களின் அன்யோன்யம் ஏற்படும்.
பூரட்டாதி 4: ஆதாயம்
உத்திரட்டாதி: ஒற்றுமை
ரேவதி: சுபம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X