2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (26.07.2013)

A.P.Mathan   / 2013 ஜூலை 25 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



இன்றைய பலன்கள் (26.07.2013)
 
மேடம்
வியாபாரத்தில் புதிய வழிகள் உருவாகும். இதனால் லாபம் ஏற்படும். அழகிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.
அஸ்வினி : முன்னேற்றம்
பரணி : மகிழ்ச்சி
கிருத்திகை 1ஆம் பாதம் : இன்பம்
 
 
இடபம்
மனதளவில் கஷ்டங்கள் தோன்றும். இசையில் ஆர்வம் ஏற்படும். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சிகள் எடுப்பீர்கள்.
கிருத்திகை 2, 3, 4: கஷ்டம்
ரோகிணி : முயற்சி
மிருகசீரிடம் 1, 2 : ஆர்வம்
 
 
மிதுனம்
வீணான மனஸ்தாபங்கள் ஏற்படும். உடலில் உஷ்ணம், காய்ச்சல், தலைவலி போன்றவை ஏற்படும். செலவுகள் அதிகம் காணப்படும்.
மிருகசீரிடம் 2, 3: கஷ்டம்
திருவாதிரை: துன்பம்
புனர்பூசம்: மனக்கஷ்டம்
 
 
கடகம்
வேண்டாத பேச்சுக்களால் பிரச்சினைகள் உண்டாகும். அலைச்சல்கள் உண்டாகும். முயற்சி செய்யும் காரியங்கள் அனைத்தும் தோல்வியடையும்.
புனர்பூசம்: பிரச்சினைகள்
பூசம் : அலைச்சல்
ஆயில்யம்: தோல்வி
 
 
சிம்மம்
மகான்களுடைய தரிசனங்கள் கிடைக்கப்பெறுவீர்கள். பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைகளில் ஈடுபடும் பொழுது கவனமாக இருத்தல் அவசியம். பிரயாணங்கள் பயனுள்ளதாக அமையும்.
மகம்: மகிழ்ச்சி
பூரம்: கவனம்
உத்திரம் 1ஆம் பாதம்: மகிழ்ச்சி
 
 
கன்னி
தீயவர்களுடைய நட்புக்களால் நஷ்டங்கள் ஏற்படும். இதனால் பல வகையான சிக்கல்கள் ஏற்படும். பொருள்கள் திருட்டு போகும் சூழ்நிலை உருவாகலாம். மனக்கசப்புகள் உண்டாகும்.
உத்திரம் 2, 3, 4: நஷ்டங்கள்
அஸ்தம்: சிக்கல்கள்
சித்திரை 1, 2ஆம் பாதம்: துன்பம்
 
 
துலாம்
உடல் நிலையில் பாதிப்பு காணப்படும். வெளிநாட்டில் இருந்து செய்திகள் வரும். பணப் பிரச்சினை ஏற்படும். கவனம் அவசியம்.
சித்திரை 3, 4ஆம் பாதம் : சிக்கல்
சுவாதி : மகிழ்ச்சி
விசாகம் 1, 2, 3: பிரச்சினை
 
 
விருட்சிகம்
துக்கமான நிகழ்வுகள் ஏற்படுதல். செய்யும் செயல்களில் தவறுகள் ஏற்படுதல். மனதில் சில சஞ்சலங்கள் காணப்படும்.
விசாகம் 4: துக்கம்
அனுசம்: தவறுகள்
கேட்டை:  துன்பம்
 
 
தனுசு
மகிழ்ச்சியான செய்திகள் கேட்டல். புதிய தொடர்புகள் ஏற்படுதல். வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை உண்டாகும்.
மூலம்: மகிழ்ச்சி
பூராடம்: இன்பம்
உத்திராடம் 1ஆம் பாதம்: முன்னேற்றம்
 
 
மகரம்
வீணான அலைச்சல்கள் உண்டாகும். காரியங்கள் தடைப்படும். வியாபாரத்தில் பிரச்சினைகள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: அலைச்சல்கள்
திருவோணம்: கஷ்டம்
அவிட்டம் 1, 2: துன்பம்
 
 
கும்பம்
சில மனக்கசப்புக்கள் உண்டாகும். திடீர் பயணங்களினால் உடலில் சோர்வு காணப்படும். பணம் விரயம் உண்டாகும்.
அவிட்டம் 3, 4: துன்பம்
சதயம் : தடைகள்
பூரட்டாதி 1, 2, 3: துன்பம்
 
 
மீனம்
வீணான சிரமங்கள், இதனால் மயக்கம் ஏற்படும். திருடர்களினால் பயம் உண்டாகும். மனம் சஞ்சலமடையும்.
பூரட்டாதி 4: துன்பம்
உத்திரட்டாதி : பயம்
ரேவதி : துக்கம்

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .