2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (27.09.2011)

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (27.09.2011)

இன்று கர வருடம் புரட்டாசி மாதம் 10ஆம் நாள் (27.09.2011) செவ்வாய்க்கிழமை அமிர்த மேல்சித்த யோகமும் அமாவாஸ்யை திதியும் உத்திரம் நட்சத்திரம் மாலை 6.16 மணிவரை பின்பு ஹஸ்தம்.

ராகு காலம்: காலை 03.00 முதல் 04.30 மணிவரை
எமகண்டம்: காலை 09.00 முதல் 10.30 மணிவரை, இரவு 01.30 முதல் 03.00 மணிவரை.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் காலை 08.45 மணிவரை, மாலை 04.45 முதல் மாலை 05.45 மணிவரை.



மேடம்
தீயவர்களின் நட்பினால் கவலை ஏற்படும், வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் ஏற்படும்,  செலவுகள் சற்று அதிகரிக்கும்.
அஸ்வினி: மனஸ்தாபம்
பரணி: போட்டி     
கிருத்திகை 1ஆம் பாதம்: செலவு


இடபம்

புதிய வேலைத் திட்டங்களை நடைமுறைபடுத்தல், மனதில் சிறு பயங்கள் தோன்றும்,  பெரியோர்களின் புத்திமதிகள் வாழ்வை சிறப்பாக்கும்.
கிருத்திகை 2, 3, 4ஆம் பாதம்: புதியவழி
ரோகிணி: பதற்றம்
மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்: ஆலோசனை


மிதுனம்

அஜீரணம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும், வியாபார முயற்சிகள் நட்டத்தை ஏற்படுத்தல்,   சாப்பாட்டில் விருப்பமின்மை ஏற்படும்.
மிருகசீரிடம் 2, 3ஆம் பாதம்: சுகயீனம்
திருவாதிரை: தோல்வி
புனர்பூசம்: வெறுப்பு


கடகம்

நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும், குடும்பத்தில் பெண்களின் அனுசரிப்பு அதிகரிக்கும், எதிர்பாராத நல்ல செய்திகள் கிடைக்கும்.
புனர்பூசம்: ஆதரவு
பூசம்: நல்ல செய்தி
ஆயில்யம்: ஆகாரம்


சிம்மம்
புதிய காரியங்கள் நட்டத்தை ஏற்படுத்தும், உடல் சோர்வுகள் ஏற்படும், பகைவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும்.
மகம்: கவலை
பூரம்: நோய்கள்
உத்திரம் 1ஆம் பாதம்: நாவடக்கம்


கன்னி
 
பிறரின் உதவிகள் தேடி வருதல், அயல் தேசங்களிலிருந்து செய்தி கிடைக்கும், பணப் பிரச்சினைகள் சங்கடத்தை தரும்.
உத்திரம் 2, 3, 4ஆம் பாதம்: நட்டம்
அஸ்தம்: சஞ்சலம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: தகவல்


துலாம்
வியாபார முயற்சிகள் கால தாமத்தை ஏற்படுத்தும், அதிக அலைச்சல்கள் ஏற்படும், திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
சித்திரை 3, 4ஆம் பாதம்: அலைச்சல்
சுவாதி: தாமதம்
விசாகம் 1, 2, 3ஆம் பாதம்: கவனம்


விருட்சிகம்
நெருங்கிய நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும், மேல் அதிகாரிகளுடன் பொறுமையுடன் செயற்படவும், பெண்களின் உதவி கிடைக்கும்.
விசாகம் 4ஆம் பாதம்: நன்மை
அனுசம்: நட்பு
கேட்டை: ஒற்றுமை


தனுசு
உண்ணும் உணவில் வெறுப்புத் தன்மை, தீயவர்களின் செயல்கள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும், புதிய முயற்சிகள் தடைபடல்.
மூலம்: விருப்பமின்மை
பூராடம்: பின் தள்ளப்படும்
உத்திராடம் 1ஆம் பாதம்: பகை


மகரம்
உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், மனதால் அலைச்சல் தோன்றும், நவீன சாதனைகளினால் மேன்மை அடையலாம்.
உத்திராடம் 2, 3, 4ஆம் பாதம்: சிரமம்
திருவோணம்: வெற்றி
அவிட்டம் 1, 2ஆம் பாதம்: சுகயீனம்


கும்பம்

வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், செயல்களில் தவறுகள் ஏற்படும், தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படுதல்.
அவிட்டம் 3, 4ஆம் பாதம்: தடை
சதயம்: விரயம்
பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதம்: தோல்வி


மீனம்
குடும்பத்தில் உறவினர்களினால் சுபாகாரியங்கள் நடைபெறும், நவீன திட்டங்களினால் ஆதாயம், பெண்கள் பொறுமையுடன் செயற்படல்.
பூரட்டாதி 4ஆம் பாதம்: மகிழ்ச்சி
உத்திரட்டாதி: அனுசரிப்பு
ரேவதி: மேன்மை


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X