2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (28.02.2011)

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 27 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (28.02.2011)


மேடம்
வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும், பகைவர்களினால் இடையூறுகள் ஏற்படும், அனாவசிய பேச்சுகளினால் மனஸ்தாபம்.
அஸ்வினி: விரயம்
பரணி: சஞ்சலம்
கிருத்திகை 1ஆம் பாதம்: சிக்கல்கள்


இடபம்
பிறரின் பிரச்சினைகளை வாதிடுவதை தவிர்க்கவும், நன்மை பயக்கு காரியங்களில் ஈடுபடுதல், உடலால் சில சிரமங்கள் ஏற்படும்.
கிருத்திகை 2, 3, 4: நாவடக்கம்
ரோகிணி: ஆரோக்கியம்
மிருகசீரிடம் 1, 2: நிம்மதி    


மிதுனம்
இசையில் நாட்டம் அதிகரிக்கும், சில இடமாற்றங்கள் லாபகரமாக அமையும், புதிய நுட்டங்களை கையாளுதால்.
மிருகசீரிடம் 2, 3: முன்னேற்றம்
திருவாதிரை: மனஆறுதல்
புனர்பூசம்: சுபம்


கடகம்
பெரியார்களின் ஆலோசனைகள் நம்பிக்கை தரும், பணவரவு ஏற்படும், அதிகாரிகளுடன் அனுசரித்து செயல்படவும்.
புனர்பூசம்: ஆதரவு
பூசம்: வரவு
ஆயில்யம்: நிதானம்



சிம்மம்
புதிய வேலைகள் அலைச்சலை ஏற்படுத்தும், மனதில் பயம் உணர்வு ஏற்படும், முயற்சிகள் தோல்வியை தரும்.
மகம்: கலக்கம்
பூரம்: தடைகள்
உத்திரம் 1ஆம் பாதம்: சோர்வு


கன்னி  
அறுசுவையான உணவுகள் உண்ணலாம், குடும்பத்தில் பெண்களின் ஆதரவு கிடைக்கும், திறமையான சாதனைகளினால் வெற்றி.
உத்திரம் 2, 3, 4: ஆகாரம்
அஸ்தம்: மகிழ்ச்சி
சித்திரை 1, 2ஆம் பாதம்: உதவி


துலாம்
மகான்களை தரிசிக்க வாய்ப்பு கிடைக்கும், பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது கவனம் தேவை, மனதால் கஷ்டம்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: சங்கடம்
சுவாதி: அவதானம்
விசாகம் 1, 2, 3: ஆசீர்வாதம்



விருட்சிகம்
அயராத உழைப்பினால் நிறைவான ஆதாயம், புதிய முயற்சிகளினால் முன்னேற்றம், பெரியார்களின் அக்கறை மகிழ்ச்சி தரும்.
விசாகம் 4: வெற்றி
அனுசம்: லாபம்
கேட்டை: ஆலோசனைகள்



தனுசு
புதிய காரியங்களில் தடைகள் ஏற்படும், திருடர்களினால் பயம் ஏற்படும், கேட்பார் பேச்சுகளை கேட்பதை தவிர்க்கவும்.
மூலம்: தோல்வி
பூராடம்: மனஸ்தாபம்
உத்திராடம் 1ஆம் பாதம்: கலக்கம்



மகரம்
மேல் உத்தியோகத்தரினால் சிக்கல்கள் ஏற்படும், புதிய செய்திகள் வந்து சேரும், குடும்பத்தில் சொந்தபந்தங்களின் வருகை.
 உத்திராடம் 2, 3, 4: அன்யோன்யம்
 திருவோணம்: இடையூறுகள்
அவிட்டம் 1, 2: நல்ல செய்தி


கும்பம்
நவீன திட்டங்களை செயல்படுத்துவதால் வெற்றி, இசையில் ஈர்ப்பு அதிகரித்தல், பெண்களின் உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: ஆர்வம்
சதயம்: ஆதாயம்
பூரட்டாதி 1, 2, 3: மகிழ்ச்சி


மீனம்
பணவரவு ஏற்படும், பகைவர்களுடன் அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும், உடல் ஆரோக்கியம் பாதிப்படைதல்.
பூரட்டாதி 4: கருத்து வேற்றுமை
உத்திரட்டாதி: வரவு
ரேவதி: தேகசுகம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .