2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இன்றைய பலன்கள் (28.03.2011)

A.P.Mathan   / 2011 மார்ச் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (28.03.2011)


மேடம்
உற்சாகத்துடன் புதிய காரியங்களை செயல்படுத்தல், நல்ல நண்பர்கள் தேடி வருதல், ஆலய அனுஷ்டானங்களில் நம்பிக்கையுடன் ஈடுபடல்.
அஸ்வினி: மகிழ்ச்சி
பரணி: ஒற்றுமை
கிருத்திகை 1ஆம் பாதம்: புண்ணிய காரியம்


இடபம்
அதிக அலைச்சல்களை மேற்கொள்ளல், மனதில் கவலைகள் வந்து நீங்கும், தேவையற்ற வாக்குவாதங்கள் பகை ஏற்படுத்தும்.
கிருத்திகை 2, 3, 4: துன்பம்
ரோகிணி: மனஸ்தாபம்
மிருகசீரிடம் 1, 2: சோர்வு


மிதுனம்
புதிய ஆடை, அணிகலன்கள் சேருதல், வியாபாரத்தில் நவீன திட்டங்கள் முன்னெடுத்தல், மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
மிருகசீரிடம் 2, 3: மேன்மை
திருவாதிரை: நற்செய்தி
புனர்பூசம்: அதிர்ஷ்டம்


கடகம்
ஒவ்வாத உணவினால் அஜீரண கோளாறுகள் ஏற்படும், முயற்சிகள் தோல்வியை தரும், திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
புனர்பூசம்: தேகசுகம்
பூசம்: பயம்
ஆயில்யம்: தடைகள்


சிம்மம்
குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் அன்பு கிடைக்கும், தனலாபம் ஏற்படும், புதிய வேலைவாய்ப்புக்கள் தேடிவருதல்.
மகம்: நன்மை
பூரம்: தொடர்புகள்
உத்திரம் 1ஆம் பாதம்: இன்பம்


கன்னி  
பெண்களுடன் தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும், புதுமையான பொருள் காணக்கிடைத்தல், உடல் சோர்வுகள் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: களைப்பு
அஸ்தம்: விசித்திரம்
சித்திரை 1, 2ஆம் பாதம்: நாவடக்கம்


துலாம்
பொழுதுபோக்குகளில் மகிழ்ச்சியுடன் ஈடுபடல், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், பொருள் சேர்க்கை ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: வரவு
சுவாதி: சந்தோஷம்
விசாகம் 1, 2, 3: அனுகூலம்


விருட்சிகம்
வியாபார முயற்சிகள் அலைச்சலை ஏற்படுத்தும், செயல்களில் தவறுகள் ஏற்படும், துஷ்டர்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும்.
விசாகம் 4: சிரமம்
அனுசம்: பகை
கேட்டை: தோல்வி


தனுசு
நிம்மதியான உறக்கம் கிடைக்கும், குடும்பத்தில் சுபகாரியங்கள் மகிழ்ச்சி தரும், அரசாங்க உதவிகள் தேடிவருதல்.
மூலம்: சந்தோஷம்
பூராடம்: நன்மை
உத்திராடம் 1ஆம் பாதம்: ஆதாயம்


மகரம்
நன்மை பயக்கும் காரியங்களில் அக்கறை செலுத்தவும், காணாமல்போன பொருள் கிடைத்தல், மனஉளைச்சல்கள் ஏற்படும்.
உத்திராடம் 2, 3, 4: சங்கடம்
திருவோணம்: பிரார்த்தனைகள்
அவிட்டம் 1, 2: சுபம்


கும்பம்
வியாபாரத்தில் நல்ல வாய்ப்புக்கள் தேடிவருதல், அனாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும், நண்பர்கள் மூலம் செய்தி கிடைக்கும்.
அவிட்டம் 3, 4: விரயம்
சதயம்: நற்செய்தி
பூரட்டாதி 1, 2, 3: லாபம்


மீனம்
உண்ணும் உணவில் வேண்டாத வெறுப்பு, தீய நண்பர்களின் சகவாசங்களினால் சிக்கல், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
பூரட்டாதி 4: பயம்
உத்திரட்டாதி: கஷ்டம்
ரேவதி: சகிப்பு தன்மை


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X