2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய நாள் ஜோதிடம் (31.05.2020) வெற்றி கிட்டும் நாள்!

Editorial   / 2020 மே 31 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேஷம் : இன்று நீங்கள் உற்சாகமாக இருக்கும் நாள். வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.

ரிஷபம் : உங்களது புத்திசாலித்தனத்தால் இன்றைய நாள் உங்களுக்கானதாகும். உங்கள் அணுகுமுறையில் யதார்த்தம் தேவை. முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். இன்று பொறுமையுடன் செயல்படவேண்டியது அவசியம்.

மிதுனம் : புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய பணிகளை குறித்த நேரத்தில் முடித்துவிடுவீர்கள். நம்பிக்கையுடன் இன்றைய நாளை கடந்து செல்லுங்கள். வெற்றி கிட்டும் நாள்.

கடகம் : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். இன்று உற்சாகமாக இருப்பீர்கள். செயல்களில்  வெற்றி கிடைக்கும். இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும்.

சிம்மம் : பொறுமையாக இருக்க வேண்டிய நாள். பிறருடன் கவனமாக யோசித்து பேச வேண்டும். இயன்றளவு தேவையற்ற இடங்களில் பேசுவதை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.

கன்னி : இன்று உங்கள் செயல்களில் தடைகள் காணப்படும்.  தன்நம்பிக்கையோடு இன்றைய பிரச்சினைகளை எதிர்கொள்ளுங்கள். எதனையும் எதிர்கொள்ளும் நம்பிக்கை இன்று கிடைக்கும். மனகட்டுப்பாட்டுடன் இருந்தால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.

துலாம் : திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு உதவுவது மனஆறுதலை தரும். ஆன்மீகத்தில் ஈடுபடுவதால் ,மனஆறுதல் கிடைக்கும்.

விருச்சிகம் : அதிர்ஷ்டமுள்ள நாள். இன்று காணப்படும் தடைகளை எளிதில் சமாளிப்பீர்கள். அனுசரித்து நடந்தால் அனைத்தும் சிறப்பாக அமையும்.

தனுசு :இன்றைய நாள் உங்களுக்கு சீராக இருக்கும். நேர்மறை எண்ணம் அதிகமாக காணப்படும். அதன்காரணமாக இன்று வெற்றி எளிதில் கிடைக்கும்.

மகரம் : எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள். ஆன்மீகத்தில்  ஈடுபடுவது பயனுள்ளதாக அமையும். எதிர்காலத்தை நினைத்து கவலை கொள்ள வேண்டாம். எதிர்காலத்திற்கான திட்டமிடலை இன்றே தொடங்குங்கள்.

கும்பம் : நீங்கள் நேர்மறை எண்ணங்கள் கொண்டு இன்றைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும். உங்களின் சுயமுயற்சி இன்றைய நாளை பிரகாசமாக்கும். மனதில் எழும் எதிர்மறை எண்ணங்களை தவிர்த்திடுங்கள்.

மீனம் : இன்றைய நாள் மிகவும் வெற்றிகரமாக இருக்கும். உங்களிடம் இருக்கும் ஆற்றல் உங்களை வெற்றி பாதைக்கு  கூட்டி செல்லும். தெளிவான எண்ணங்கள் இன்று இருக்கும். அதன் காரணமாக அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவ நடக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X