2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இன்றைய பலன்கள் (05.04.2011)

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 04 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இன்றைய பலன்கள் (05.04.2011)


மேடம்
தேவையற்ற பிரச்சினைகளை முன்னிட்டு பேசுவதால் பகை, புதுமையான பொருள் காணக்கிடைத்தல், மன உளைச்சல்கள் ஏற்படும்.
அஸ்வினி: அதிர்ஷ்டம்
பரணி: புண்ணிய காரியம்
கிருத்திகை 1ஆம் பாதம்: வாய்ப்பு


இடபம்
தூரத்திலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும், புதிய நண்பர்கள் தேடி வருதல், பெண்களின் உதவிகள் கிடைக்கும்.
கிருத்திகை 2, 3, 4: ஒற்றுமை
ரோகிணி: அனுகூலம்
மிருகசீரிடம் 1, 2: நற்செய்தி


மிதுனம்
அஜீரண சம்பந்தமான கோளாறுகள் ஏற்படும், வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும், புதிய முயற்சிகள் பின்தள்ளப்படும்.
மிருகசீரிடம் 2, 3: தோல்வி
திருவாதிரை: குழப்பம்
புனர்பூசம்: சுகயீனம்


கடகம்
பணப்பிரச்சினைகள் அலைச்சலை ஏற்படுத்தும், பல புதிய சாதனைகளை முன்னெடுத்தல், பிறரின் மூலம் உதவிகள் கிடைக்கும்.
புனர்பூசம்: சலுகை
பூசம்: சிரமம்
ஆயில்யம்: புதிய நுட்பம்


சிம்மம்
காணாமல்போன பொருள் கிடைத்தல், பெண்களுடன் அதிக பேச்சுவார்த்தைகளை தவிர்க்கவும், நல்ல காரியங்களில் ஆர்வம் காட்டல்.
மகம்: வழிபாடுகள்
பூரம்: விவாதம்
உத்திரம் 1ஆம் பாதம்: சுபம்


கன்னி  
பொழுதுபோக்குகளுக்கு அதிக செலவு செய்தல், புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும், பொருள் வரவு ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4: லாபம்
அஸ்தம்: ஒற்றுமை
சித்திரை 1, 2ஆம் பாதம்: விரயம்


துலாம்
பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, உண்ணும் உணவில் வெறுப்பு தன்மை, செயல்களில் தவறுகள் ஏற்படும்.
சித்திரை 3, 4ஆம் பாதம்: தடுமாற்றம்
சுவாதி: சகிப்பு
விசாகம் 1, 2, 3: குழப்பம்


விருட்சிகம்
ஒவ்வாத உணவினால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும், அதிக பேச்சுக்கள் மனகசப்புக்களை ஏற்படுத்தும், நவீன வேலைப் பணிகளை மேற்கொள்ளல்.
விசாகம் 4: வெறுப்பு
அனுசம்: முயற்ச்சி
கேட்டை: நலன் பாதிப்பு


தனுசு
பிறரின் பிரச்சினைகளை பேசுவதால் துன்பம், இறை நம்பிக்கையுடன் பிரார்த்தனைகளில் ஈடுபடலாம், பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.
மூலம்: பொறுமை
பூராடம்: பகை
உத்திராடம் 1ஆம் பாதம்: தியானங்கள்


மகரம்
குடும்பத்தில் இன்பகரமான செய்திகள் வந்து சேரும், அழகிய ஆடை அணிகலன் சேர்க்கை, வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.
உத்திராடம் 2, 3, 4: உயர்வு
திருவோணம்: பொருள் வரவு
அவிட்டம் 1, 2: தகவல்


கும்பம்
துஷ்ட நண்பர்களினால் சிக்கல்கள் ஏற்படும், புதிய காரியங்கள் நஷ்டத்தை ஏற்படுத்தும், சரும நோய்கள் வந்து நீங்கும்.
அவிட்டம் 3, 4: நாவடக்கம்
சதயம்: ஊக்கம்
பூரட்டாதி 1, 2, 3: களைப்பு


மீனம்
பணம் சேமிப்பதில் ஆர்வம் தேவை, தேவையற்ற பிரச்சினைகளினால் மனஸ்தாபம் ஏற்படும், அலைச்சல்கள் சற்று அதிகரிக்கும்.
பூரட்டாதி 4: ஊக்கம்
உத்திரட்டாதி: சிரமம்
ரேவதி: பகை


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .