2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மியன்மார் எதிர்க்கட்சி தலைவி ஆங் சான் சூகியை விடுதலை செய்ய பராக் ஒபாமா வேண்டுகோள்

Super User   / 2010 ஜூன் 20 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியன்மார் எதிர்க்கட்சி தலைவி ஆங் சான் சூகியை விடுதலை செய்ய மியன்மார் இராணுவ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆங் சான் சூகியின் 65 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒபாமா விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகி கடந்த 15 வருடங்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, மியன்மார் இராணுவ அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ள அமெரிக்க அதன் மீது பொருளாதார தடைகளை அமுல்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .