2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

ரஷ்யாவில் குண்டு வெடிப்பு:6 பொதுமக்கள் பலி;40 பேர் காயம்

Super User   / 2010 மே 27 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவில் இன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் 40 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் தென்பகுதியிluLLa ஸ்டவர் போல் நகரின் நாடக அரங்கமொன்றிற்கு வெளியேயே இந்த குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்டவர்களில் 5 பெண்களும், சிறுமி ஒருவரும் அடங்குகின்றனர்.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .