2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பிரிட்டனிலுள்ள ஈரானிய ராஜதந்திரிகள் வெளியேறுவதற்கு 48 மணித்தியால காலக்கெடு

Super User   / 2011 நவம்பர் 30 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

பிரிட்டனிலுள்ள ஈரானிய ராஜதந்திரிகள் அனைவரும் வெளியேறுவதற்கு பிரித்தானிய அரசாங்கம் 48 மணித்தியால காலக்கெடு விதித்துள்ளது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் இன்று புதன்கிழமை இவ்வறிவிப்பை விடுத்தார்.

ஈரானிலுள்ள பிரித்தானிய தூதரகத்திற்குள் நேற்று ஆர்ப்பாட்டக்காரர்கள் புகுந்து தாக்கியதைத் தொடர்ந்து பிரிட்டன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதேவேளை ஈரானிலுள்ள தனது தூதரகத்தையும் பிரிட்டன் மூடியுள்ளதுடன் அங்குள்ள பிரித்தானிய ராஜதந்திரிகள் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களையும் வாபஸ் பெற்றுள்ளதாகவும் பிரிட்டன் அறிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • ilakijan Thursday, 01 December 2011 04:58 AM

    கடாபியின் வழியில் ஈரான் பயனிக்கப் போகிறதா! இன்ஷா அல்லாஹ்.

    Reply : 0       0

    meenavan Thursday, 01 December 2011 05:01 AM

    ஈரானிய ராஜதந்திரிகள் வெளியேற்றத்துடன், ஈரானின் வெளிநாட்டு வைப்புகளும் முடக்க (freeze) படுமா?

    Reply : 0       0

    jwsn Thursday, 01 December 2011 06:56 AM

    iranin balatthai kuraitthu mathippiduhireerkel. iranil yanne sarvathikara aadchiya nadekkuthu?

    iranai partri sartru sinthiththu pasavandum. itherkku annattin valerchiyai sartru sinthiththu unerewandum.averkel atherkkum thayarakaththan ullarkal. ithai porukke mudiyamelthan eiverkel avarkalin eiyalathenathethei eppedi kattiullener. itherkku pathil avarkalukkum kidaikum.

    Reply : 0       0

    Mohammed Hiraz Thursday, 01 December 2011 02:50 PM

    உலக போர் வெகு தூரத்தில் இல்லை. 2012 ஆண்டு ஒலிம்பிக் உலகை கொள்ளையடித்து கட்டி எழுப்ப பட்ட தேசத்தில் அமைதியாக நடைபெறவும் வாய்பில்லை. எல்லா சண்டிதனமும் ஈரான் அணுஆயுத சோதனை நடத்தும் வரைதான். அப்புரம் சண்டியர்கள் சாஸ்டானம் பன்ன கிளம்பி விடுவார்கள். அனேகமா இன்னும் ஓர் இரு மாதங்களில் இரானும் அணுஆய்த சோதனை நடத்த கூடும் அதட்கு பாகிஸ்தான், சீனா, வடகொரிய நாடுகளும் உதவ கூடும் ஏனெனில் சீனா இன்னும் தன் நண்பர்கள் வட்டத்தை இழக்க அனுமதிக்க போவதிலை. எப்படியாயினும் உலகை கொள்ளை அடித்த நாடு தன் தூதரகத்தை கொள்ளை அடிக்கையிலேயே ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத நிலைக்கு வந்து ஈரான் கூட செய்யாத விடயத்தை கேடுகெட்ட தனமாக தூதரகத்தை வெளியேற்றும் கைங்கரியத்தை செய்திருக்கிறது.

    Reply : 0       0

    muthu kanan Thursday, 01 December 2011 06:09 PM

    தட்' good'

    Reply : 0       0

    aj Thursday, 01 December 2011 10:50 PM

    yes its need ... good uk..

    Reply : 0       0

    xlntgson Friday, 02 December 2011 12:52 PM

    We can strike preemptively but you can't hit back even, eh?

    Reply : 0       0

    zahir Friday, 02 December 2011 05:00 PM

    no problem mudikollatum mudalathuwa naduhal mudappadum kala anmayil. than wait and see

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .