2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

எலிகளை கொன்றொழிக்க அரசாங்கம் தீர்மானம்

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

நியுசிலாந்து நாட்டு அரசாங்கம் அந்நாட்டின் தேசிய பறவையான கிவியை பாதுகாப்பதற்காக, நாட்டிலுள்ள அனைத்து எலிகளையும்​ கொல்லுவதற்கு தீர்மானித்துள்ளது. இது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கிவி பறவையானது நிலத்துக்கடியில், அதனுடைய கூடுகளை அமைத்து முட்டையிடுகின்ற நிலையில், அந்த முட்டைகளை எலிகள் சாப்பிடுவதால், கிவி பறவையினம் அழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தடுப்பதற்காக அந்நாட்டிலுள்ள அனைத்து எலிக​ளையும் கொல்லுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நியுசிலாந்தில் ஒவ்வொரு வருடமும், 25 மில்லியன் பறவைகள் எலிகளால் கொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X