Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.எம்.ஜெஸ்மின் )
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் ஒழுங்கு செய்திருந்த மாவட்டங்களுக்கிடையிலான 15 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அம்பாறை மாவட்ட அணி 4 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியது.
பதுளை பொது மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பதுளை மாவட்ட அணி 36.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அம்பாறை மாவட்ட அணி 45.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago