2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வலைப்பந்தாட்டத்தில் கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலயத்திற்கு சம்பியன்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 25 , மு.ப. 05:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எப்.முபாரக்)


கிண்ணியா வலயக் கல்வி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட கோட்ட மட்டத்திலான விளையாட்டுப் போட்டியில் கிண்ணியா கோட்டத்துக்கான 17 வயதுப் பிரிவினர்களுக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலய அணி 2011 ஆம் ஆண்டுக்கான சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதேவேளை, இப்பாடசாலையின் 19 வயதுப் பிரிவு அணி கிண்ணியா கோட்டத்துக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X