2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

விம்பிள்டன் அணி வெற்றி வாகை

Super User   / 2014 மார்ச் 31 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தும் நியூ ஸ்டார்ஸ் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட போட்டித்தொடரில் புத்தளம் விம்பிள்டன் அணி வெற்றி வாகை சூடியுள்ளது.

புத்தளம் சாகிரா தேசிய பாடசாலை மைதானத்தில் சனிக்கிழமை (29) இடம்பெற்றது.

விம்பிள்டன் அணியுடன் கல்பிட்டி பேர்ல்ஸ் அணி  எதிர்த்தாடியது. போட்டி முடியும் வரை இரு அணிகளும் எவ்வித கோல்களையும் பெறாத நிலையில் தண்ட உதைக்க விடப்பட்டது, விம்பிள்டன் அணி 05:04 கோல்களினால் வெற்றி பெற்று முதலாவது அரை இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .