2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

36ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கிரிக்கெட் போட்டியில் கிழக்கு மாகாண அணி சம்பியன் ஆனது

A.P.Mathan   / 2010 நவம்பர் 01 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

பல்லேகல விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற 36ஆவது தேசிய விளையாட்டு போட்டியில் நடைபெற்ற கிரிகெட் போட்டியில் வடமேல் மாகாண (குருநாகல்) அணியை இறுதிப்போட்டியின் போது கிழக்கு மாகாண அணி வெற்றிகொண்டு சம்பியன் பட்டத்தினை தனதாக்கிக் கொண்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கிழக்கு மாகாண அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய வடமேல் மாகாண அணி 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 72 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. ஆட்டம் சமநிலையில் நிறைவு பெற்றதால் வெற்றியை நிர்ணயிக்க நாணய சுழற்சி பிரயோகிக்கப்பட்டது. இதில் கிழக்கு மாகாண, திருகோணமலை மாவட்ட அணி வெற்றி பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .