2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

மாவடிப்பள்ளி புளு லைட் விளையாட்டுக்கழகம் 7 விக்கட்டுக்களினால் வெற்றி

Super User   / 2010 நவம்பர் 12 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

சாய்ந்தமருது கிங் இலவன் விளையாட்டுக் கழகத்திற்கும் மாவடிப்பள்ளி புளு லைட் விளையாட்டுக் கழகத்திற்கும் இடையில் சாய்ந்தமருது வொலிவேரியன் வீட்டுத்திட்ட விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற 20 இற்கு 20 கிருக்கெட் போட்டியில் மாவடிப்பள்ளி புளு லைட் விளையாட்டுக்கழகம்  7 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது கிங் இலவன் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாவடிப்பள்ளி புளு லைட் விளையாட்டுக்கழகம் 16.4 ஓவர்களில் 3 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 116 ஓட்டங்களைப் பெற்று 7 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X