2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வென்றது தமிழ் யுனைட்டட் அணி

குணசேகரன் சுரேன்   / 2018 ஜூன் 16 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடக்கு கிழக்கு பிறீமியர் லீக்கின், லீக் சுற்றுப் போட்டிகளின் வரிசையில் யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று இரவு நடைபெற்ற வவுனியா வொரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் தமிழ் யுனைட்டட் அணி, 6-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

இதேவேளை, நேற்று முன்தினம் இடம்பெற்ற நொதேர்ண் எலைட் அணிக்கெதிரான போட்டியில், மன்னார் கால்பந்தாட்டக் கழக அணி 1-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .